16.7 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

நேட்டோவுக்கு கனடாவின் வேண்டுகோள்!

நேட்டோ சமீபத்தில் தொடங்கிய ஆர்க்டிக் முனைப்புத் திட்டம், மேற்கத்திய இராணுவ கூட்டணியின் செயல்பாடுகளில் நிரந்தர அம்சமாக மாற வேண்டும் என்று கனடாவின் வெளிநாட்டு அமைச்சர் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தார். அனிதா ஆனந்த், அடுத்த இரண்டு...

கடன் சுமையால் அல்பெர்டாவில் ஒரு நகரம் திண்டாட்டம்!

கனடாவின் மத்திய அல்பெர்டாவில் உள்ள ஒரு நகரம், கடன் சுமையால் மூழ்கி தனது எதிர்காலம் குறித்து உறுதியற்ற நிலையில் உள்ளது. நகரத்தை கலைத்து, ஸ்டர்ஜன் கவுண்டியில் இணைக்கும் வாய்ப்பை நகர நிர்வாக அதிகாரிகள் ஆராய்ந்து...

கனடா மீதான வரி விதிப்பிற்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வாக்களிப்பு!

கனடா மீது அமெரிக்கா விதித்துள்ள சுங்கவரி நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் புதன்கிழமை முக்கிய வாக்களிப்பு நடைபெற்றது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள வர்த்தக நடவடிக்கைகளை திரும்பப் பெறும் நோக்கில் இந்த தீர்மானம்...

கழிவறை காகிதம்போல் பயன்படுத்தி, தூக்கி வீசி விட்டது அமெரிக்கா: பாகிஸ்தான் பரபரப்பு குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி கவாஜா ஆசிப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, தென்கிழக்கு ஆசிய நாடான பாகிஸ்தானை தன்னுடைய நலனிற்காக அமெரிக்கா பயன்படுத்தி கொண்டது. அதன் வேலை முடிந்ததும், கழிவறை...

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத் தேர்தல்!

வங்​கதேச நாட்​டில் இன்று பொதுத் தேர்​தல் நடைபெறவுள்​ளது. வங்​கதேசத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் தீவிர போராட்​டத்​தால் பிரதம​ராக இருந்த ஷேக் ஹசீனா நாட்​டை​விட்டு வெளி​யேறி இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்தார். அங்கு...

வாட்ஸ்அப்பிற்கு தடை போட்டது ரஷ்யா – பதிலீடாக ‘MAX’ அறிமுகம்!

ரஷ்யா தனது நாட்டில் வாட்ஸ்அப் செயலியை முழுமையாக முடக்க முயற்சிப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு செயலிகளை ஊக்குவிக்கவும், இணைய வெளியில் அதிகக் கட்டுப்பாட்டைக் கொண்டுவரவும் ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாற்றுச் செயலி: வாட்ஸ்அப்பிற்குப்...

விளம்பர படத்தில் அஜித்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு கார் ரேசிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார். கடந்த...

சம்பளம் வாங்காமல் நடித்த தமன்னா!

திரை உலகை பொருத்தவரை படம் எடுப்பதற்கு ஆகும் செலவை விட ஹீரோ, ஹீரோயின்களின் சம்பளம் அதிகம். படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு கூட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் ‘ஓ...

பிச்சைக்காரன் 3 – “கேஜிஎப்” மாதிரி பிரம்மாண்டமாக இருக்கும்!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக எண்ட்ரி கொடுத்து கதாநாயகனாக கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. நான், சலீம், பிச்சைக்காரன் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க இடத்தை பிடித்துள்ள விஜய் ஆண்டனி...

ஓமானை வென்றது இலங்கை!

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு...

Latest news

- Advertisement -spot_img