15.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

கனடிய பிரதமர் அமெரிக்காவிற்கு விஜயம்

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார். நாளைய தினம் அவர் இவ்வாறு வாஷிங்டனுக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக...

கனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது

கனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு ஆட்களை கடத்த முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனத்தில் நுட்பமான முறையில் நபர்களை மறைத்து அமெரிக்காவிற்குள் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின்...

ஒன்றாரியோ முதல்வர் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது

ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் பயணம் செய்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. பிக்கரிங்கின் புரொக் வீதியின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டார்லிங்டன் அணுசக்தி நிலையத்திற்கு சென்று திரும்பும் வழியில்...

தொழிலாளர் தினத்தன்று வெளியாகிறதா சூர்யாவின் ரெட்ரோ?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச், சூர்யாவின் 2டி நிறுவனங்கள் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள அவரது 44 ஆவது திரைப்படம் ரெட்ரோ. இப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இத் திரைப்படம் காதலுடன்...

கனடாவின் அடுத்தபிரதமர் யார்?

கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ள நிலையில் அவருக்கு பதில் யார் புதிய பிரதமராக வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கனடாவில் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு...

‘True when I said it, true today’: former Canadian PM Harper pushes back against Trump on social media

Former Canadian Prime Minister Stephen Harper doesn’t find president-elect Donald Trump’s jibes about Canada becoming the 51st U.S. state very amusing. Harper took to social...

மாஸ் காட்டும் புஷ்பா 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ

சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இத் திரைப்படம் இதுவரையில் 1850 கோடி...

மக்கா, ஜித்தா நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் ஜித்தா நகரங்களுக்கு வௌ்ள அபாயம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்காவுக்கான புனித யாத்திரை மேற்கொண்ட பலர் வௌ்ளத்தில் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள...

கனடிய நிறுவனமொன்லிருந்து பணியாளர்கள் நீக்கம் – தமிழர்களும் பாதிப்பு

கனடாவை மையமாக கொண்டு இயங்கி வரும் பால் பான உற்பத்தி நிறுவனம் ஒன்று திடீரென பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. சுமார் 150 பணியாளர்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டதனால்...

31 நாய்களை பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூரம்!

தெலுங்கானாவில் 31 நாய்களை மர்ம நபர்கள் பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் 20 நாய்கள்...

Latest news

- Advertisement -spot_img