15.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

பட்டதாரிகள் கூலித்தொழிலில் ஈடுபடுவதை சித்தரிக்கும் வகையில் போராட்டம்!

வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பை வழங்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(16) நடைபெற்றது. யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலிருந்து ஆரம்பமாகிய கவனயீர்ப்பு பேரணி, தபால் கந்தோர் வீதியூடாக...

வாழைச்சேனை காகித தொழிற்சாலையை மீண்டும் திறக்க தீர்மானம்!

வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பழுதடைந்த இயந்திரங்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் காகித தொழிற்சாலையின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக...

இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை

இந்தோனேஷியாவில் மவுண்ட் இபு எரிமலை வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து, கிராம மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஹல்மஹெரா புறநகர் பகுதியில் மவுண்ட் இபு எரிமலை உள்ளது. இந்த எரிமலையானது இம்மாத தொடக்கத்திலேயே...

தீயில் கருகிய பத்து ஒலிம்பிக் பதக்கங்கள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா காட்டுத் தீயில், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, பல...

விரைவில் ‘இந்தியன் 3’ பணிகள் ஆரம்பம் – இயக்குநர் ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்த தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இத் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இரண்டாம் பாகத்துடன்...

புத்தர் வடிவில் ட்ரம்பின் சிலைகள் – இணையத்தில் சூடுபிடிக்கும் விற்பனை

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த பீங்கான் உருவ வடிவமைப்பாளர். ஜனவரி 20ம் திகதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், சீனாவைச் சேர்ந்த...

மன்னார் துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் உயிரிழப்பு

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது, இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் இருவர்...

யாழில் கரை ஒதுங்கிய வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகள் மீட்பு!

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) கரையொதுங்கிய மர்ம வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அண்மைக்காலமாக கடல் நிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல் மற்றும் நிலநடுக்கம்...

ஆபத்தான நிலையில் இருந்து மீண்டார் சைஃப் அலி கான்

கத்திக்குத்துக்கு இலக்கான பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஆபத்திலிருந்து மீண்டுள்ளதாகவும், அவருக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கத்திக்குத்து –...

மல்லாவி பகுதியில் மோட்டார் வண்டி ஒன்றுக்கு தீவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு புதன்கிழமை(15) இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிக்கப்படடுள்ளது. கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடுக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி...

Latest news

- Advertisement -spot_img