மிஸ்ஸிசாகா பகுதியில் குப்பை வண்டி ஒன்றில் மோதி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
எக்லிங்டன் மற்றும் எரின் மில்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க...
கனடாவின் எரிபொருள் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய், எரிவாயு, வாகனங்கள் போன்ற எதுவுமே தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவுடன் செயல்படுவது மிகுந்த சவால்...
மாகாணத்தில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதனை ஒன்றாரியோவின் முதல்வர் டக் போர்ட் உறுதி செய்துள்ளார்.
எதிர்வரும் புதன் கிழமை பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆளுனர் நாயகத்தை சந்தித்து...
டொறான்ரோவின் பார்க்டேல் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
குயின்ஸ் மற்றும் ஜேம்சன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவருக்கு உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்...
ஒன்றாரியோ மாகாணத்தில் சர்வதேச மாணவர்களது விண்ணப்ப எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோவில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள் 23 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2024ம்...
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசித்த ஆறு சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளன. கடுமையான குளிரான காலநிலையில் குறித்த ஆறு பேரும் நடந்தே எல்லையை கடந்துள்ளனர்.
கனடிய பொலிஸார் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளார். மானிடோபா பொலிஸார்...
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள...
கனேடிய எண்ணெய், எரிவாயு, ஆட்டோக்கள் அல்லது மரக்கட்டைகளை தமது நாடு இறக்குமதி செய்யத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப்,...
சீனாவின் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டக்டிவ் டோகாமாக் பரிசோதனையின் முன்னேற்றமாக அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் சீனா மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
சீனா பல்வேறு துறைகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும்...
Kraft Heinz Canada could not bottle up its disappointment with what it says were “misleading” comments from Prime Minister Justin Trudeau about its ketchup...