10.4 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் மார்கஸ்

அவுஸ்ரெலியா கிரிக்கெட் அணியின் வீரரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், தொடர்ச்சியாக ரி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாவும் அறிவித்துள்ளார். இதையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆவுஸ்திரேலிய அணியில் ஸ்டோய்னிஸ்-க்கு பதில்...

‘தனியே தள்ளாடி போகிறேனே’ லிரிக்கல் வீடியோ வெளியானது

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைத்திருக்கும் இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இப் படத்தில் உள்ள சவதீகா மற்றும்...

Canada Post lays off nearly 50 employees amid ‘critical financial situation’

Canada Post laid off nearly 50 management employees as part of a restructuring effort earlier this week, the corporation says, in an effort to...

‘கைவிலங்கு, கால்களில் சங்கிலி…’ – அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்கள் பகிர்ந்த அனுபவம்

புதுடெல்லி: பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்​கா​வில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தி​யர்​கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். முதல் கட்டமாக அமெரிக்காவில் இருந்து பஞ்சாப்...

இன்றைய ராசி பலன்கள் – ​பெப்ரவரி 6 – 2025 வியாழக்கிழமை

குரோதி வருடம் தை மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை 6.02.2025 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.20 வரை அஷ்டமி. பின்னர் நவமி . இன்று இரவு 09.53...

அமெரிக்காவில் கொள்ளையிடப்பட்ட ஒரு இலட்சம் முட்டைகள்!

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக முட்டைகளுக்குப் பற்றாக்குறை நிலவி வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக இலட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டதால், அந்நாட்டில் முட்டைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதன் விளைவாக, முட்டைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த...

48 மணிநேரத்தில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் !

கடந்த 48 மணி நேரத்தில் கிரேக்கத் தீவுக்கு அருகில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் பதிவானதை அடுத்து ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் சாண்டோரினியை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) திகதி முதல் சுமார் 9,000 பேர்...

இஸ்மாயிலி ஷியா முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் மறைவு !

இஸ்மாயிலி ஷியா முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீகத் தலைவரும், தொழிலதிபருமான ஆகா கான், லிஸ்பனில் 88 வயதில் காலமானார். இவர் 1935 டிசம்பர் 13 ஆம் திகதி ஜெனீவாவில் பிறந்தார். அவரது தாத்தா சர் சுல்தான் முகமது...

நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு… அம்பலமான நடுங்கவைக்கும் சம்பவம்

ருவாண்டா ஆதரவு கிளர்ச்சிக் குழு கடந்த வாரம் காங்கோ நகரமான கோமாவுக்குள் நுழைந்த நிலையில், நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெண் கைதிகள் கோமாவின் முன்சென்ஸ் சிறைச்சாலைக்குள் வெடித்த கலவரத்தில்​​...

வைத்தியர் அர்ச்சுனா ஒரு மனநோயாளி! வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரும் தயாசிறி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு மனநோயாளி என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்...

Latest news

- Advertisement -spot_img