ஆளில்லா விமானம் தாங்கி போர்க்கப்பலை ஈரான் முதன்முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டாக நீடித்த நிலையில் தற்போது தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக ஈரான்...
அமெரிக்க மாநிலமான அலஸ்காவிற்கு சொந்தமான விமானமொன்று 10 பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உனலக்லீட்டில் இருந்து நோம் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
இந்த விமானத்தில் விமானி...
ஒன்பதாவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் தொடருக்கான நடுவர்கள் குழாம் ஐ.சி.சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 12 கள நடுவர்கள் மற்றும் 3 போட்டி மத்தியஸ்தர்கள் இடம்...
காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காஷ்மீர் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக்...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் குறித்த நிகழச்சியில் இந்த வாரம் Dedication சுற்று.
அதாவது,யாராவது ஒருவருக்காக பாடலை அர்ப்பணித்து பாட வேண்டும்.
அந்த வகையில் யோகஷி...
ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான நிலவரப்படி, ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரபல நடிகரான சோனு சூட் என்பவரை கைது செய்ய பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ் சினிமாவில் பிரபலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும்...
இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான இந்த போட்டியல் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடிப்பெடுத்தாட...
வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விடுதியில் சுமார் 100 மாணவர்கள்...
டிஜிட்டல் கொடுப்பனவு முறை ‘Govpay’ திட்டத்தை நாளை பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது
இலங்கையின் அரச சேவைகளை...