உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ்...
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் அமைப்பினால் மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நீண்ட காலமாக ஹமாஸ் அமைப்பினால் தடுப்பு காவலில்...
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி வேண்டி லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் உறுதியாக இருப்போம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் யாராக...
70 தொகுதிகளை கொண்ட டில்லி மாநில சட்டமன்றத்திற்கு கடந்த 5ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது....
சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (08) திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சின் சார்பில்...
ரஷ்ய ஜனாதிபதி புட்டினை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
ரஷ்யாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும் பாடகருமான வடிம் ஸ்ட்ரோய்கின் என்பவர் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின்...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இன்று தனது 36 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின்...
புதுடில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க 48 தொகுதிகளில் வெற்றி , 27 ஆண்டுக்கு பின் பா.ஜ.க ஆட்சியை பிடித்தது
புதுடில்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால்...
இந்திய கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் பி.சி.சி.ஐயின் நாமன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு...
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமாகிவிட்ட நிலையில், வீடுகளை மீண்டும் கட்டி எழுப்ப அங்குள்ள கட்டுமானப் பணியாளர்களுக்கு மரம் தேவைப்படுகிறது.
ஆனால், ட்ரம்ப் வரிவிதிப்பால் அவர்கள் இக்கட்டான...