17.2 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி விலகல்!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து எட் ஜோய்ஸ் விலகவுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிக் காண் சுற்றுக்குப் பின்னர் அவர் அந்த பதவியிலிருந்து விலகவுள்ளதாகத்...

லொஸ்லியா, லிஜொமொல் இணைந்து நடித்துள்ள ஜென்டில்வுமன்…டீஸர்

ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ஜென்டில்வுமன். இப் படத்தில் லிஜோமோல், ஹரி கிருஷ்ணன், லொஸ்லியா ஆகியோர் நடித்துள்ளனர். ஒரே ஆணுடன் உறவில் இருக்கும் இரு பெண்களின் கதையாக இப் படம் உருவாகியுள்ளது. மார்ச்...

ட்ரம்புக்கு ஜனநாயக கட்சியினர் விடுக்கும் எச்சரிக்கை!

கனடா மற்றும் மெக்சிகோ மீது வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது...

இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 13 – 2025 வியாழக்கிழமை

குரோதி வருடம் மாசி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை 13.02.2025 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.01 வரை பிரதமை. பின்னர் துவிதியை. ...

பிரதமர் மோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றைய தினம், பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவரது விமானத்தை...

பிரித்தானியாவில் கடலுக்கடியில் வாழக்கூடிய தளமொன்றை அமைக்கத் திட்டம்

பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியிலுள்ள டீப் (DEEP) என்ற நிறுவனம் நீருக்கு அடியில் நீண்ட காலம் வாழ்வதற்குரிய முறையில் கடலில் தளமொன்றை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த தளம் கடலின் மேற்பரப்பிற்கு அடியில் 200...

சோமாலியாவில் மீண்டும் தலைதூக்கும் கடற்கொள்ளையர்கள்

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குப் பிறகு கடற்கொள்ளையர்களின் அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சோமாலியாவின் ஈல் கடற்பகுதியில் ஏமனுக்குச் சொந்தமான 3 மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தன. அவற்றை குறிவைத்து கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இதேவேளை...

லிபியாவில் படகு விபத்து : 16 பாகிஸ்தானியர்கள் பலி

லிபியாவில் 64 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். குறித்த படகில் பயணித்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்படி லிபியாவின் ட்ரிபோலி பகுதியில்...

ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேலிய பிரதமர் எச்சரிக்கை

ஹமாஸ் வசமுள்ள பணய கைதிகளை சனிக்கிழமைக்குள் விடுதலை செய்யவில்லையென்றால் காஸா மீது மீண்டும் தாக்குதலை தொடங்குவோம் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 6 வாரகால போர்...

அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்

யாழ்ப்பாணம்  பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலம்புரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,...

Latest news

- Advertisement -spot_img