18.2 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில்,...

பி.என்.பி. கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு – வங்காளதேசத்தில் தொடரும் அட்டகாசம்!

வங்காளதேசத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர், நாடாளுமன்றத்திற்கான 13-வது பொது தேர்தல் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது. இதில், வங்காளதேச தேசியவாத கட்சி பிரதமர் தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சி பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள சூழலில்,...

ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 46 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு...

அமெரிக்காவில் 6 நாட்களுக்கு முன் மாயமான பெங்களூரு மாணவர் சடலமாக மீட்பு!

கர்நாடக தலைநகர் பெங்​களூரு​வைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநி​வாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்​னியா பெர்க்லி பல்​கலைக்​கழகத்​தில் வேதி​யியல் மற்றும் உயி​ரியல் மூலக்​கூறு பொறி​யியல் துறை​யில் முதுகலை ​படிப்பு பயின்று வந்​தார். கடந்த பிப்.9-ம்...

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்”!

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது...

வரலட்சுமி இயக்குநராகும் ‘சரஸ்வதி’ முதல் தோற்றம் வெளியீடு!

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் மூலம் இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்,...

இலங்கைக்கு வெற்றியிலக்கு 182 ஓட்டங்கள்!

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான குழு பி போட்டியில் இலங்கை வெற்றி பெறுவதற்கு 182 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. இப்போட்டியில்...

குளிர்கால ஒலிம்பிக் – நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது கனடா ஹாக்கி அணி!

2026 குளிர்கால ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், புள்ளிகள் அடிப்படையில் Canada, USA, Slovakia மற்றும் Finland ஆகிய நான்கு அணிகள் முதல் நான்கு இடங்களைப்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி குறித்து ஜிம்பாப்வே கேப்டன் கருத்து

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணி அடுத்து அயர்லாந்து, இலங்கை அணிகளுடன் மோத உள்ளது. இந்த...

இத்தாலியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 4 பிரிவுகளில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும்...

Latest news

- Advertisement -spot_img