12.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

இன்றைய ராசி பலன்கள் – பெப்ரவரி 14 – 2025 வெள்ளிக்கிழமை

குரோதி வருடம் மாசி மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 14.02.2025 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 10.21 வரை துவிதியை. பின்னர் திரிதியை. ...

மரண அறிவித்தல் : திருமதி தனலக்‌ஷ்மி அமிர்தானந்தர்

பிறப்பு 02 JUL 1944 / இறப்பு 09 FEB 2025 வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலக்‌ஷ்மி அமிர்தானந்தர் அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை...

பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஆச்சரியமான வளர்ச்சி

கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1 வீதம் வளர்ச்சியடைந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மந்தமான பொருளாதார படத்திலிருந்து சிறிய மகிழ்வு கிடைத்துள்ளதாகவும், எனினும், நீண்ட...

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீளப்பெற்றதா அதானி குழுமம்?

மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் அனுமதி மற்றும் தீர்மானங்களில்...

லண்டன் சிறுவர் பூங்காவில் 170 வெடிகுண்டுகள் மீட்பு

லண்டனிலுள்ள சிறுவர் பூங்காவொன்றில் பூங்கா விரிவாக்கப் பணிக்காக கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற பள்ளம் தோண்டும் பணியில் இதுவரையில் 170க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை சுமார் 500...

திடீர் தீப்பரவலால் வீடொன்று முற்றாக தீக்கிரை

நுவரெலியா பொரலாந்த வஜிரபுர பிரதேசத்தில் உள்ள தனி வீடொன்று தீப்பிடித்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது. குறித்த தீ விபத்தானது இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதனை அவதானித்த அயலவர்கள் தீயை...

பாராளுமன்றத்தில் பணியாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – பாராளுமன்ற மகளிர் மன்றம் விசாரணை

பாராளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையின் சில பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பாக பாராளுமன்ற மகளிர் மன்றம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக மக்கள்...

வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேச்சரத்தின் கொடியேற்றம்!

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான, ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (13) ஆரம்பமானது. காலை 7.00 மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்து காலை 9.00 மணியளவில் வசந்த மண்டப பூசை...

அமெரிக்க உளவுத்துறையின் தலைவராக துளசி

அமெரிக்க உளவுத்துறையின் தலைவராக துளசி கப்பார்ட்டு  அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், பதவியேற்று கொண்டார். ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கப்பார்ட்டுக்கு, அமெரிக்க சட்டமா அதிபர் பதவிப் பிரமாணம்...

அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடலில் ஊசி – அகற்ற முடியாது என்கிறது சீன வைத்தியசாலை!

சீனாவில் அன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவருக்குக் கல்லீரல் புற்றுநோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடலில் ஊசி ஒன்று சிக்கியிருப்பதாக மருத்துவமனை அவரின் குடும்பத்திடம்...

Latest news

- Advertisement -spot_img