11.2 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

கோடைக் கொண்டாட்டம்…ரீ ரிலீஸாகும் ‘சச்சின்’

ஜோன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜய் – ஜெனிலியா இணைந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இத் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் தற்போது இதனை...

கனடாவுக்கு பாய முயன்ற யாழ்.ஜோடி கைது

போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணப்...

இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 18 – 2025 செவ்வாய்க்கிழமை

குரோதி வருடம் மாசி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 18.02.2025 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.06 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி ...

புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா

 புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. புற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ ( M.R.N.A)  தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பணிப்பாளர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.. இந்த தடுப்பூசியானது...

யாழில் இளம் பெண் அரச ஊழியர் பரிதாப உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

டொறன்ரோவில் தீ விபத்தில் 12 பேர் காயம்!

டொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் மேலும் பலர் இடம்பெயர நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டொறன்ரோ டவுன்ரவுன் பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டடமொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த கட்டடத்தின்...

கனடாவில் பனி படர்ந்த ஏரியில் தேசிய கொடியை உருவாக்கிய சிரேஸ்ட பிரஜைகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சில சிரேஷ்ட பிரஜைகள் பனி படர்ந்து உறைந்த ஏரியின் மேல் பாரிய அளவிலான தேசியக்கொடியினை வடிவமைத்துள்ளனர். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் முயற்சி செய்து இந்த தேசிய கொடியின்...

புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்: கனடா அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்

புலம்பெயர்தலுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் கனடா அரசு, புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, ஏற்கனவே வழங்கப்பட்ட தற்காலிக குடியிருப்பு ஆவணங்களான கல்வி மற்றும் பணி அனுமதிகளை...

ஒன்றாறியோ தேர்தலில் ஆளும் கட்சிக்கு கூடுதல் ஆதரவு

ஒன்றாரியோ மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் கட்சிக்கு கூடுதல் ஆதரவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி, ஆட்சி செய்து வருகின்றது. முதல்வர் டாக் போர்ட் முன்கூட்டியே தேர்தலை அறிவித்திருந்தார். கட்சிகளுக்கான ஆதரவு தொடர்பில் நடத்தப்பட்ட...

டொரன்டோவில் கொலையுடன் தொடர்புடைய நபரை தேடும் போலீசார்

கனடாவின் டொரன்டோவில் இடம் பெற்ற படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஸர்பருன் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர்...

Latest news

- Advertisement -spot_img