பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு, பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று (21), பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், “பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனவுக்கு எதிரான புகார்களை...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது.
வியாழக்கிழமை பர்தமானுக்குச் சென்று கொண்டிருந்தபோது துர்காபூர் விரைவுச் சாலையில் தண்டன்பூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்குலி பயணித்த...
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில, அஜித்குமார், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 6ஆம் திகதி வெளியான திரைப்படம் விடாமுயற்சி.
இந்நிலையில் இப் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன்படி, படத்தின்...
சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் வட மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வித்தியா...
குரோதி வருடம் மாசி மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.02.2025
சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 09.40 வரை அஷ்டமி. பின்னர் நவமி
...
குரோதி வருடம் மாசி மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.02.2025
சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 09.40 வரை அஷ்டமி. பின்னர் நவமி
...
கனடாவின் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கியோருக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது.
Flight 4819 விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு $30,000 இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. டெல்டா...
கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது.
2023ஆம் ஆண்டில், கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.8 மில்லியன்.
அதுவே, 2024இல் கனடாவில் அகதி நிலை கோரி...
டொரோண்டோ நகரின் 27,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மார்ச் 8 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிர்வாகம் அவர்களை பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தலாம் என குறிப்பிடப்படுகின்றது.
ஒன்றாரியோ தொழில் அமைச்சிற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டினால்...