17.2 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

வரிவிதிப்புகள் முட்டாள்தனமானவை – கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ பதிலடி

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றதை அடுத்து டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக அறிவித்து வருகிறார். இதற்கு கனடா கடுமையான கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கனடா மீதான வரிவிதிப்புகளை அமெரிக்க அதிபர்...

ட்ரம்ப்பின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.பி. வெளியேற்றம்

அமெரிக்க பாராளுமன்றத்தில் டொனால்ட் ட்ரம்ப்பின் உரையின் போது எதிர்க்கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் பாராளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றினார். ட்ரம்ப்...

உக்ரைனுடன் உளவுத்தகவலை பகிர வெள்ளை மாளிகை தடைவிதிப்பு

அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று பிரித்தானியாவுக்கு வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது. ட்ரம்ப் – ஸெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு விவாதத்தில் முடிந்தமையால் உக்ரைனுக்கு அளித்துவந்த அனைத்து வகையான...

Kentucky governor says Trump’s tariffs on Canada are not what Americans voted for

The governor of Kentucky says U.S. President Donald Trump’s tariffs on countries including Canada are not what Americans voted for and will cause “significant...

லாரெஸ் உலக விளையாட்டு விருதுக்கான பரிந்துரைகள் வெளியீடு ; இந்திய இளம் கிரிக்கெட் வீரருக்கும் இடம்

ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் சாதிக்கும் வீர, வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டுவரும் லாரெஸ் உலக விளையாட்டு விருது விழா ஏப்ரல் 21ஆம் திகதி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெறவுள்ள நிலையில் வழங்கப்படும் விருதுகளுக்கான பரிந்துரைகள்...

‘அமரன்’ படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஜோடியாக நடித்த 'அமரன்' படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாசார திரைப்பட விருதுக்கான விழாவில் திரையிட அமரன் படம்...

இந்தியா, சீனா மீது பரஸ்பர வரி விதிக்க ட்ரம்ப் நடவடிக்கை

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது ஏப்ரல் 2ஆம் திகதி முதல் அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் ட்ரம்ப் பேசியதாவது:- “மற்ற நாடுகள் பல...

U.S. commerce secretary calls Premier Ford as Ontario plans to put export tax on electricity

U.S. Commerce Secretary Howard Lutnick called Premier Doug Ford on Tuesday for a “tough and aggressive” conversation after the Ontario government announced its plan...

இந்தியாவுடன் மோதப் போவது யார்? இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஆரம்பம்

பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இந்த நிலையில் அடுத்த இறுதிப் போட்டியாளர் யார்? என்பதைத் தீர்மானிக்கும்...

ட்ராகன் திரைப்பட இயக்குநரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ட்ராகன். இப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார்...

Latest news

- Advertisement -spot_img