பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படம் மூலம் கவனிக்கப்பட்டவர், அதில் நாயகியாக நடித்த கயாடு லோஹர். அடுத்து ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வரும் அவர்...
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதூர் தாஹா நகர் பகுதியில் உள்ள ஒரு...
குரோதி வருடம் பங்குனி மாதம் 1ஆம் தேதி சனிக்கிழமை 15.03.2025
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 02.38 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று...
‘இலங்கையின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்ச என்பதை உறுதியாக நம்புகிறேன்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த தினங்களில் மௌனமாக இருந்தாலும் நாமல்...
‘தமிழரசு கட்சியை இலக்கு வைத்து உடைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம்’ என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்...
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வாகனப் பற்றரிகளைத் தொடர்ச்சியாகத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகனத் தரிப்பிடத்தில்...
கனடாவின் டொறன்ரோவில் உயர் தர வாகனங்களை கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹால்டன் காவல்துறை GTA (Greater Toronto Area) அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
ஹோட்டல்களில் நிறுத்தி...
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்கா உடன் வர்த்தகப் போர் ஏற்பட்டு உள்ள நிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.
வரும் அக்டோபரில், மாதம் கனடா பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள்...
புதிய பிரதமர் Mark Carneyஇன் அமைச்சரவையில் ஈழத் தமிழரான கெரி ஆனந்த சங்கரி நீதியமைச்சராக பதவியேற்கிறார்.
ஏற்கனவே உள்ள 37 பேர் கொண்ட அமைச்சரவையை 24 ஆக குறைத்துள்ள போதிலும், கெரி ஆனந்த சங்கரிக்கு...