கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், தடுப்பூசி பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் மண்ணன், தட்டம்மை அல்லது மணல்வாரி (measles) என்னும்...
ஐரோப்பிய இருபதுக்கு 20 ப்ரீமியர் லீக் என்ற புதிய வகையான கிரிக்கெட் தொடருக்கான அறிவிப்பை போட்டி ஏற்பாட்டாளர்கள் நேற்று (18) வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அனுமதிக்கப்பட்ட ஆறு அணிகள் பங்குபற்றும் 33 போட்டிகளை...
தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு ‘போர் தொழில்’...
ஆர்க்டிக் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக கனடா அரசாங்கம் பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அவுஸ்திரேலிய அரசிடம் ரேடார் தொழில் நுட்ப சாதனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த திட்டத்தின் ஒரு...
குரோதி வருடம் பங்குனி மாதம் 5 ஆம் தேதி புதன்கிழமை 19.03.2025
சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று இரவு 10.32 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
...
அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்திருக்கும் சூழலில் பிரான்ஸுக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னிக்கு பிரான்ஸில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் புதிய பிரதமராகக் கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்ற மார்க் கார்னி தமது முதலாவது...
சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒரு பெண்ணின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஒரு பெண் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பயன்படுத்திய சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால்...
2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட...
மியன்மாரின் – மியாவதியில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களைத் தாய்லாந்தில்...