19.9 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

கனடா லம்ப்டன் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் சர்னியா பகுதியில் அமைந்துள்ள லம்ப்டன் கல்லூரியின் வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாணவர் நிர்வாகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

தரமற்ற நிலக்கரி இறக்குமதி – நட்டத்தை குறித்த நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட  நட்டத்தை குறித்த நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நட்டம் ஒருபோதும் மக்கள் மீது சுமத்தப்போவதில்லை. மின் விநியோக கட்டமைப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இறக்குமதி...

திருமண நிகழ்ச்சியை குறிவைத்து டிரோன் தாக்குதல் – சூடானில் சம்பவம் !

வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு மோதல்களின் பின்னணியில், திருமண நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். 2021ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்குப் பிறகு, சூடானில்...

10 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய இழுவைப்படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 8ஆம் திகதி இரவு, மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய...

எப்ஸ்டீன் விவகாரத்தில் மெலனியா ட்ரம்ப் அதிரடி விளக்கம்

மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் (Melania Trump) திட்டவட்டமாக மறுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் உரையாற்றிய...

தரம் குறைந்த நிலக்கரி விவகாரம் – நீடித்த கோப் குழுவின் விசாரணை!

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான 'கோப்' (COPE) குழு நடத்திய விசாரணை கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் இடம்பெற்றது. நாடாளுமன்ற பொது நிறுவனங்கள்...

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இன்று (10)...

லெபனான் மீது தாக்குதல் தொடரும் – இஸ்ரேல்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் மீது "தேவைப்படும் இடங்களில் எல்லாம்" இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என அந்த நாட்டு...

காய்கறிகளின் வரவு 50 சதவீதமாக வீழ்ச்சி

எரிபொருள் விலையேற்றம் காரணமாக இலங்கையின் பிரதான பொருளாதார மையங்களுக்கு நாள்தோறும் வரும் காய்கறிகளின் அளவு 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ள நிலையில், காய்கறிகளுக்கான மொத்த விற்பனை விலையும் பெருமளவு சரிவடைந்துள்ளதால்...

‘கேரளமே வெளியே வாருங்கள் – ராகுல் காந்தி அழைப்பு

கேரள மாநிலத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை பொது தேர்தலில் கேரள மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து எதிர்காலத்திற்காக வாக்களிக்க வேண்டும் என இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும்,...

Latest news

- Advertisement -spot_img