16.1 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

பாலியல் வன்கொடுமை செய்தவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள டொராண்டோ பொலிஸ்

டொரோண்டோ சப்-வே ரயிலில் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரின் புகைப்படத்தை டொராண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். ப்ளூர் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் கிறிஸ்டி ஸ்ட்ரீட் பகுதியில் இருந்து பாலியல் வன்கொடுமை தொடர்பாக...

டேங்கர் லொறி மற்றும் வாகன மோதலால் தற்காலிகமாக மூடப்பட்ட நெடுஞ்சாலை

அவென்யூ வீதிக்கு அருகில் ஒரு டேங்கர் லொரி மற்றும் பல வாகனங்கள் மோதியதால் நெடுஞ்சாலை 401 இன் இரு திசைகளிலும் தற்காலிகமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அவசரகால குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்,...

ஒன்ராறியோ பகல்நேர பராமரிப்பு மைய பாதுகாப்பு குறித்து விமர்சனம்

ரிச்மண்ட் ஹில்லில் உள்ள பகல்நேர பராமரிப்பு மையம் ஒன்றில் ஒரு வாகனம் மோதி ஒரு குழந்தை கொல்லப்பட்டு பலர் காயமடைந்த சம்பவத்தை அடுத்து, பகல்நேர பராமரிப்பு மையத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதாக ஒன்ராறியோ அரசாங்கம்...

காற்றாலைக்கு எதிராக முல்லைத்தீவு இளைஞர்கள் நடை பயணம்

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் இரு இளைஞர்களும் நேற்று (12) மாலை மன்னாரை சென்றடைந்துள்ளனர். குறித்த இரு இளைஞர்களும் நேற்று மாலை 6.00...

உள்ளக விசாரணைகளை நிராகரிக்க கோரி ஐ நாவிற்கு கடிதம்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல் என்பவற்றுக்கு நீதி – தீர்வு காணும் விடயத்தில் உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 புலம்பெயர் தமிழர் அமைப்புகள்,...

செயற்கை நுண்ணறிவு குறித்து அரச அதிகாரிகளுக்கு செயலமர்வு

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. ‘AI...

நேபாளத்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஜனாதிபதி வாழ்த்தை தெரிவித்துள்ளார். ” சுசீலா கார்க்கி அவர்கள் நேபாளத்தின் பிரதமராகப்...

சீனா மீது அதிக வரி விதிக்குமாறு நேட்டோ நாடுகளை அழைக்கும் ட்ரம்ப்

ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்...

‘இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது’; ட்ரம்ப்

இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைனின் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஃபொக்ஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த டொனால்ட் ட்ரம்ப்,...

ரஷ்யாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா கடற்கரையில் சனிக்கிழமை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரஷ்ய நகரமான கம்சட்கா பிராந்தியத்தின் நிர்வாக...

Latest news

- Advertisement -spot_img