எட்டோபிகோக்கில் நடந்த ஒரு கத்திச் குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் மற்றொருவர் காவலில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் எப்போது இடம்பெற்றதென்ற விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கத்தியுடன் ஒருவர் இருப்பதாக முறைப்பாடு வந்ததை...
குண்டுகள் நிரப்பப்பட்ட மூன்று துப்பாக்கிகளை அதிகாரிகள் மீட்டதை அடுத்து, எட்டு பேர் மீது மொத்தம் 70 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பீல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில் போக்குவரத்து சோதனை சாவடிகளில் இரண்டு சந்தேகத்திற்குரிய...
தியாக தீபம் திலீபனின் 06ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்...
கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்துப் பேசியுள்ளார்.
லண்டனுக்கு அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட நிகழ்வுக்கு சென்றதாக தெரிவித்து முன்னாள்...
வடக்கில் யுத்த காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தை அரசியல் அனுகூலங்களைப் பெறும் நோக்கில் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது.
வடக்கில் பெரும்பான்மையான மக்கள் ஏனைய கட்சிகளை விட தேசிய மக்கள்...
யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க சகல சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் யாழ் மாநகர சபைக்கு உத்தரவிட்டது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது...
அமெரிக்க ஜனாதிபதியை டொனால்ட் ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வரும்...
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
லண்டனில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, டிரம்ப் இத்தகவலை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், 6.4 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் சாதனங்களை இஸ்ரேலுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் 30, ஏ.எச்.-64 அபாசே ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள். 3,250 கவச...
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வணிக தலைநகரமான லாகோஸில் ஆப்ரிலேண்ட் டவர் என்ற வணிக வளாகத்தின் 4-வது மாடியில் திடீரென தீ பரவியதில் 10 பேர் வரையியல் உயிரிழந்துள்ளனர்.
குறித்த கட்டிடத்தில் திடீரென பிடித்த தீ...