கடந்த 08ஆம் திகதி நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, அந்த பஸ் நிலையத்தின் நலன்புரிப் பிரிவினரால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
இலங்கைக் கடற்பரப்பில் அண்மையில் இடம்பெற்ற ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் மற்றும் இலங்கையில் ஈரானியப் படையினரின் இருப்பு குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈரானிய...
மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது, நிலக்கரி தட்டுப்பாடு அல்லது தரம் தொடர்பான பிரச்சினைகளால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின் நுகர்வோரிடமிருந்து அறவிடாமலிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகம்...
இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு, மறுசீரமைப்புச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 09ஆம்...
தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
பண்டிகைக் காலங்களில் சுற்றுலா செல்லும் போது, தாங்கள் இருக்கும் இடங்கள்...
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், பஞ்சாபைச் சேர்ந்த 37 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மிதவைப் பாலத்தில் மோதி பிருந்தாவன் யமுனை ஆற்றில் கவிழ்ந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற இந்த படகு...
எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமை போன்று திறந்திருக்கும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த...
கட்டார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய உயர் மட்ட அதிகாரி சனிக்கிழமை (ஏப்ரல் 11) சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும்...
உலக நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈரான் - அமெரிக்க போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று சனிக்கிழமை (11) நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் தயார்நிலையில் உள்ளதாகவும் பேச்சுவார்த்தைக்கான...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று சனிக்கிழமை (11) காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் ஊடகப்...