19.5 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயம்

வடக்கு யோர்க்கில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சனிக்கிழமை அதிகாலை நடந்த கத்திக்குத்தில் ஒருவர் படுகாயமடைந்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர். காலை 8:21 மணியளவில் வில்சன் அவென்யூவின் வடக்கே உள்ள ஜேன் ஸ்ட்ரீட் மற்றும்...

மாதாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் அதிகரிப்பு

கனடாவின் மாதாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜூலை மாதத்தில் இருந்து வளர்ச்சி போக்கை காட்டுவதாக கனேடிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சுரங்க உற்பத்தி மற்றும் மொத்த வர்த்தகம் காரணமாக, கனடாவின் மாதாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி...

இலங்கையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரிப்பு

இலங்கையில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண்களால் தலைமை தாங்கப்படுவதாகவும், நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் நிபுணர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளதாக டெய்லி மிரர் எய்தி...

ஜப்பான் சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி;முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை ஜப்பான் கண்சாய் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். ஜனாதிபதி இன்று (27) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஜப்பானில் பல செயற்பாடுகளில்...

மன்னார் காற்றாலைக்கு எதிராக போராடும் மக்கள்; பொலிஸ் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்படும் திட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்படும் மின் காற்றாலை நிலைய திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த திட்டத்துக்கான பொருட்கள் அப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில் மன்னார் பகுதியில் நேற்று இரவு மக்களுக்கும்...

அமெரிக்க-இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய சிறப்பு இரவு விருந்து விருந்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார். நியூயோர்க் , லோட்டே அரண்மனை ஹோட்டலில் கடந்த...

காஸாவில் 24 மணித்தியாலத்தில் 74 உயிரிழப்பு பதிவு

இஸ்ரேலிய இராணுவம் காசா முழுவதும் 120 இலக்குகளைத் தாக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் பாலஸ்தீன சுகாதார அமைச்சு கடந்த 24 மணி நேரத்தில் 74 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலையீட்டில்...

‘பாகிஸ்தான் எங்களிடம் மன்றாடியது’; பதிலடி கொடுத்த இந்தியா

இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் 3ம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை. எந்த மிரட்டலுக்கும் இந்தியா அடிப்பணியாது என ஐ.நா.வுக்கான இந்தியா முதன்மை செயலாளர் பட்டேல் கெலாட் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுக்குழு கூட்டம்...

ஈரான் மீது மீண்டும் அமுலாகும் பொருளாதார தடை

மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் நோக்கில், 2015-ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்தம் செய்தன. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன....

நிதியுதவியை நிறுத்திய ட்ரம்ப்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி அளித்து வந்தது. இந்த நிதி வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவ பயன்பாடு, தடுப்பூசி, நலத்திட்ட பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனிடையே,...

Latest news

- Advertisement -spot_img