கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட...
மேஷம்
ஆன்மீகப் பணிகள் தொடரும். தங்கள் காலிமனையில் வீடு கட்டுவதற்கு திட்டமிடுவீர்கள். உத்யோகஸ்தர்ளுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும். வெளிநாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். பெற்றோர்களின்...
கனேடிய அரசாங்கத்தின் லட்சியமான $10-நாள் பகல்நேர பராமரிப்பு திட்டம் வேகமாக முன்னேறி வருகிறது.
பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்ட குழந்தை பராமரிப்புக்கான பெற்றோரது கட்டணங்களை குறைந்தபட்சம் 50% குறைத்துள்ளன.
மார்ச் 2026...
தனது அண்மைய வெளிநாட்டு பயணங்களும் முக்கிய தலைவர்கள் உடனான கலந்துரையாடல்களும், நாட்டின் பொருட்களுக்குபுதிய சந்தை வாய்ப்புக்கு அவசியமானவை என கனேடிய பிரதமர் மார்க் கார்னி,தெரிவித்துள்ளார்.
கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரியை விதித்துள்ள நிலையில்...
கனடாவின் ஐந்து மாகாணங்களில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை சமாளிக்க தொழிலாளர்களும் நிறுவனங்களும் உதவுவதற்காக, ஐந்து கனடிய மாகாணங்களில் அக்டோபர் 1 முதல் குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுகிறது.
இந்த மாற்றம்...
கனடாவின் வடகிழக்கு ஒன்டாரியோவில் இரண்டு ஆல்-டெர்ரெய்ன் வாகனங்கள் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் பிளம்மர் அடிஷனல் டவுன்ஷிப் பகுதியில் உள்ள க்ளவுட்ஸ்லீ பாதை அருகே...
இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 51 லட்சம் தனி நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 104 000 பேர் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் பல்வேறு...
உலகின் மிக விலையுயர்ந்த தேயிலையை உற்பத்தி செய்தமைக்காக புதிய விதனகண்டே தேயிலை தொழிற்சாலை அங்கீகாரம் பெற்றதை அடுத்து, இலங்கை கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்துள்ளது.
ஜப்பானில் ஒரு கிலோகிராமுக்கு ரூ. 252,500 (தோராயமாக ¥125,000)க்கு...
இலங்கை கடற்படை, கடலோர காவல்படை ஆகியனஇணைந்து இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவுக்கு அருகிலுள்ள இலங்கைக் கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன்போது உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக...
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை (29) மன்னாரில் பொது முடக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொது முடக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க...