12.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

ஒன்டாரியோ தியேட்டரில் துப்பாக்கிச்சூடு!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிட்ட ஒரு தியேட்டரில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்புத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அத்திரையரங்கு இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது. ஓக்வில் நகரில்...

பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் – 7 ஆயுததாரிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கையில் ஏழு  ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் இன்று (03) தெரிவித்துள்ளது. ஆயுததாரிகள் இருப்பதாகக் கூறப்பட்ட தகவலின் பேரில் மாகாணத்தின் ஷெரானி மாவட்டத்தில் இந்த நடவடிக்கை...

ஜப்பானின் அடுத்த பிரதமர் யார்?

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத் தேர்தல்களில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷிகேரு இஷிபா தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனால், கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று...

தடுப்பு காவலில் இருந்தவர் அடித்துக்கொலை – மன்னார் பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பேசாலை பொலிஸ்...

கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் – கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று...

மன்னார் காற்றாலை விவகாரம் மட்டக்களப்பில் முன்னெடுத்த போராட்டம்!

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் முறையற்ற அபிவிருத்தி திட்டங்களுக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு காந்தி...

பந்தின் தையலை வித்தியாசமாகப் பயன்படுத்திய சிராஜ்!

முகமது சிராஜ் தன் பந்து வீச்சில் புதிய மெருகேற்றியுள்ளார், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களிலிருந்தே இதைப் பார்த்து வருகிறோம். நேற்று மே.இ.தீவுகளுக்கு எதிராகவும் அதே போல் தன் ‘வாபுள் சீம்’ என்ற பந்தின் தையலை...

‘ஆசியாவின் 2-வது சிறந்த அணி நாங்கள்தான் என்று கூறவில்லை’ – ஆப்கன் கேப்டன் ரஷீத் கான்!

ஆசியாவில் இந்தியாவுக்குப் பிறகு சிறந்த அணி ஆப்கானிஸ்தான் தான் என்ற அடையாளம் எங்கள் மேல் மற்றவர்கள் ஏற்றிக் கூறுவது. நாங்கள் அவ்வாறு கூறிக்கொள்ளவில்லை என்று கேப்டன் ரஷீத் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஐசிசி 50...

“தயவுசெய்து சினிமாவை கொல்லாதீர்” – பவன் கல்யாண் வேண்டுகோள்

“தயவுசெய்து சினிமாவை கொல்லாதீர்கள். ஒருவருக்கொருவர் பாராட்டுங்கள்” என்று நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ‘ஓஜி’ படத்தின் பெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும்...

மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘அதர்ஸ்’

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன்...

Latest news

- Advertisement -spot_img