12.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

டான்ஃபோர்த்தில் தீக்கிரையான உணவகம்; கூரையில் இருந்த இருவர் மீட்பு

டொராண்டோ டான்ஃபோர்த்தில் எரிந்து கொண்டிருந்த உணவகத்தின் கூரையிலிருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:25 மணியளவில் பேப் அவென்யூவின் கிழக்கே உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவிற்கு...

காலிஸ்தானி குழு நிதி திரட்டல்; தொண்டு நிறுவனங்களை ஆய்வு செய்யம் கனடா

காலிஸ்தானி பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிப்பதாக சந்தேகிக்கப்படும் தொண்டு நிறுவனங்களை ஆய்வு செய்யும் பணிகளை கனடா முடுக்கிவிட்டுள்ளது. இதற்கமைவாக அதிகாரிகள் ஸ்லீப்பர் செல்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். காலிஸ்தானி குழுக்கள் கனடாவிலிருந்து...

நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிக்க திட்டம்

இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டார். கடற்படையின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட...

‘மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக அரசங்கம் செயற்படுகின்றது’

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக கூறி ஆட்சி ஏறியவர்கள் தற்போது அவற்றை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பை...

தையிட்டி விகாரையை அகற்ற கோரி இன்றும் போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்றுமாறும் கோரி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாளை...

என் மீதான மக்களின் அன்பு மேலும் அதிகரித்துள்ளது;மஹிந்த

மக்களின் அன்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமது வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களிடையே செலவிட்டதால் மக்களின்...

விஜயின் கூட்ட நெரிசல் தொடர்பில் சம்பவ இடத்தில் விசாரணை தொடங்கியது

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் இந்தியாவின் கரூரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர். மேலும் நூற்றுக்கு...

நரக தூதராக தோன்றிய ட்ரம்ப்

அமெரிக்காவின் அரச துறைக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று செலவீன சட்டமூலம் நிறைவேற்றப்படுகிறது. இந்த நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற தேவையான 60% பெரும்பான்மையை ட்ரம்ப் அரசாங்கத்தால் பெற முடியவில்லை.இதனால் அமெரிக்க...

இந்தோனேசியாவில், இஸ்லாமிய பள்ளியின் மேற்கூரை சரிந்ததில் 36 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் உள்ள மதப் பள்ளி ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜா நகரில் அல்கோசின் இஸ்லாமிய மத பள்ளி உள்ளது. இந்த...

நேபாளத்தில் இயற்கை அனர்த்தம் ; 22 பேர் வரையில் உயிரிழப்பு

நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். இலாம் மாவட்டத்தில்...

Latest news

- Advertisement -spot_img