14.7 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

அழிவு நிச்சயம்! ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை!

காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை...

சிட்னியில் 100 தடவைகள் துப்பாக்கிச்சூடு!

சிட்னி குரோய்டன் பூங்காவில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என உயர் மட்ட பொலிஸ் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். சிட்னி மேற்கில் நேற்றிரவு இடம்பெற்ற இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து பாதுகாப்பு...

சுற்றுச்சூழல் ஆர்வலர் துன்புறுத்தல்: இஸ்ரேல் மறுப்பு!

காசாவுக்கு கப்பலில் நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்ல முயன்ற குழுவினரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்த நிலையில், அதில் இருந்த ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் துன்புறுத்தப்பட்டதாக வெளியான செய்தியை,...

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவில் 24 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலத்தில், டார்ஜிலிங்கின் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் அடித்துச்...

இங்கிலாந்து பிரதமர் இந்தியா விஜயம்!

இங்கிலாந்து பிரதமர் எதிர்வரும் 8 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். கடந்த ஜூலை 23, 24 ஆம் திகதிகளில் பிரதமர் மோடி இங்​கிலாந்து சென்​றிருந்​தார். அப்​போது இரு நாடு​களுக்கு இடையே தாராள வர்த்தக...

மஹிந்த தோற்றதால்தான் இலங்கை வீழ்ந்தது: மொட்டு கட்சி சுட்டிக்காட்டு!

" 30 வருடகாலம் நிலவிய போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால்தான் இந்நாடு வீழ்ந்தது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன்...

ஹிட்லரின் பாதையில் அநுர: ரணில் கடும் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

தமிழருக்கு சர்வதேச நீதி வேண்டும்: ஜெனிவாவில் சிறீதரன் எடுத்துரைப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், தமிழினப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் - சர்வதேச நீதியை எதிர்பார்க்கும் தமிழ் சிவில் சமூகத்துக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இலங்கைத்...

சீனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவா, செக்...

மகளிர் உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் 7வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா , நியூசிலாந்து மோதி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது....

Latest news

- Advertisement -spot_img