மேஷம்
இன்று பெரும் தொகை கைக்கு கிடைக்கும். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர். நல்ல விளைச்சல்...
கனடா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் "சரியான திசையில் முன்னேறி வருகின்றன" என்றும், கனேடிய நிறுவனங்கள் அமெரிக்க வர்த்தகத்தை அதிகமாக நம்புவதைத் தவிர்க்கும் நோக்கில் தங்களை மாற்றிக் கொண்டுள்ளன என்றும் தொழில்துறை அமைச்சர் மெலானி ஜோலி...
டொராண்டோ நகரின் கிழக்கு முனையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரைத் தேடி வருவதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், செப்டம்பர் 15 ஆம் திகதி இரவு 11...
டஃபெரின் பகுதியில் அமைந்துள்ள மாலில் உள்ள ஒரு நகைக் கடையில் முகமூடி அணிந்த ஐந்து சந்தேக நபர்கள் சென்றுள்ளதோடு அவர்களில் சுத்தியல்களுடன் சென்ற இரண்டு பேர், காட்சிப் பெட்டிகளை உடைத்து, ஏராளமான பொருட்களைத்...
டொராண்டோ நகர மையத்தில் உள்ள ஒரு பூங்காவில் வெள்ளிக்கிழமை காலை ஆயுதக் முனையில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் தேடப்படுகிறார்கள்.
குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பெவர்லி ஸ்ட்ரீட் அருகே உள்ள...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியசஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் எட்டாவது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக...
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டு நடைபெறும் பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரியா, சீனாவின் பெய்ஜிங்கிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்று...
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் இந்த ஆண்டுக்குள் ரூ.1,750 ஆக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மலையக சமூகத்தைச் சேர்ந்த 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து...
2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது என இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
2025 செப்டம்பர்...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இடம்பெற்ற தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் 58 ராணுவ வீரர்களும் ஆப்கான் படையில் ஒன்பது பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது அண்மைய காலத்தில் இரு தரப்புக்கும் இடையே...