12.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

தெ.ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு | Pakistan vs South Africa

பாகிஸ்​தான் – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லாகூரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 378 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க...

சூர்யாவின் ‘அஞ்சான்’ நவம்பர் 28 ரீ-ரிலீஸ்!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் சமந்தா, வித்யுத் ஜம்வால்,...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

பாராட்டுகள் தற்காலிகமானவை: ருக்மணி வசந்த் கருத்து

கன்னட நடிகையான ருக்மணி வசந்த், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய...

சென்னையில் ஜப்பான் திரைப்பட விழா

இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷனும் ஜப்​பான் தூதரக​மும் இணைந்து சென்​னை​யில் ஜப்​பான் திரைப்பட விழாவை இன்று (அக்​.15) முதல் அக்​.17-ம் தேதி வரை நடத்​துகிறது. சென்னை ஆயிரம் விளக்​கில் உள்ள கோத்தே இன்​ஸ்​டிடியூட்​டில்...

Canadian consumers show signs of resilience: Deloitte report

Canadian consumers are showing signs of resilience heading into 2026, according to a new report from Deloitte. The firm’s annual retail outlook finds spending is...

Vaughan home invasion suspects involved in fiery crash: police

A suspect believed to be involved in a home invasion in Vaughan early Wednesday morning is now in custody after crashing a pickup truck...

இன்றைய ராசிபலன் – 10/15/2025

மேஷம் உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். தொலைக்காட்சி வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பெண்கள் நகை விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களிடம் வாக்குவாதம் வந்து போகும். அதிர்ஷ்ட...

ஒன்டாரியோ விபத்தில் 69 வயது நபர் உயிரிழப்பு!

ஒன்டாரியோ மாகாணத்தில், பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது. இந்த விபத்து திங்கட்கிழமை காலை (அக்டோபர் 13) சுமார் 8.15 மணியளவில், வெல்லிங்டன்...

இந்திய பிரதமருடன் கனடிய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை

இரு ஆண்டுகளாக நிலவி வந்த இந்தியா–கனடா இடையிலான தூதரக பதற்றத்திற்கு பின்னர், உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) இந்தியாவுக்கு மேற்கொண்ட மூன்று நாள்...

Latest news

- Advertisement -spot_img