வீதிகளில் அதிகளவில் கரும்புகையை வெளியேற்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான...
ஈரான் போரை விட பேச்சுவார்த்தையையே முன்னுரிமையாகக் கொண்டுள்ளது என ஈரான் ஜனாதிபதி பெஷெஸ்கியன் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசு ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், நாடு எந்த நிலையிலும் போரைக் கோரவில்லை என்றும், பிரச்சினைகளுக்கு தீர்வாக உரையாடலையே...
கடந்த வாரம் அந்தமான் கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில், குழந்தைகள் உட்பட சுமார் 250 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் அமைப்புகள்...
கனடாவின் ஒட்டாவா, கிழக்கு ஒண்டாரியோ மற்றும் மேற்கு கியூபெக் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளதாக 'எர்த் குவேக்ஸ் கனடா' தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மதியம் 12:36 மணியளவில்...
புத்தாண்டு காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஆறு நாட்களில் 1 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை...
அரச நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அரச நிறுவனங்கள் இன்று முதல் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழமைப் போன்று...
எஹெலியகொட நகரில் இன்று (15) கட்டுப்பாட்டை இழந்த சிற்றூந்து ஒன்று மேலும் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று இரவு எஹெலியகொட நகரில் பயணித்த சிற்றூந்து ஒன்று,...
இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும் விசேட ஏற்பாடுகளின் கீழ் அவர்களது தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்ததாவது, IRIS...
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 18...