10.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

12 வயதுக்குட்பட்ட சிறார்கள் தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய திட்டம்

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை சிறுவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவித்தார். பாடசாலை சிறுவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய அமைச்சர், 12...

எம்.பிக்கள் இருவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியனுக்கும் ஜகத் விதானவுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதேவேளை உயிரிழந்த வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் முன்னதாக பாதுகாப்பு கோரி காவல்துறை மா அதிபர்...

வெளிப்படையான போரை தொடங்குவோம் ; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதனால் இரண்டு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இதனை அடுத்து கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தலையிட்டு பேச்சு வார்த்தையை முன்னெடுத்ததோடு பாகிஸ்தான்...

ரஷ்யாவிடம் மசகெண்ணை வாங்குவதை சீனா, இந்தியா குறைத்து கொண்டுள்ளன; ட்ரம்ப்

ரஷ்யாவிடம் இருந்து மசகெண்ணை வாங்கும் நாடுகள், ரஷ்யா உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா சீனா போன்ற நாடுகள் மசகெண்ணை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். அத்துடன்...

ரஷ்ய தலைவர் மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்;உக்ரைன் தலைவர் வேண்டுகோள்

உக்ரைன் மீது ரஷியா ராணுவம் போர் தொடங்கி 3% ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். இருப்பினும் போர்...

நேபாளத்தில் வாகன விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றி சென்ற ஜீப் வண்டி 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளனர். காத்மண்டுவிலிருந்து மேற்கே...

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட அஜித்; வைரலாக காணொளி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் கார்பந்தயத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அத்துடன் சொந்தமாக கார் ரேசிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்க...

‘ஆர்யன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது 'ஆர்யன்' படம் உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் 31 ஆம் திகதி...

திரைப்பட டிக்கட்டை இணையம் மூலம் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலிகளை பல்வேறு தனியார் செயலிகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் அவ்வாறு புக்கிங் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு...

‘தேசிய தலைவர்’ படம் தொடர்பில் நீதிமன்றில் மனு தாக்கல்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'தேசிய தலைவர்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் எதிர்வரும் 30 ஆம் திகதி ரிலீஸ் ஆக...

Latest news

- Advertisement -spot_img