15.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கிய 9 மலையேற்ற வீரர்கள் பிணமாக மீட்பு

நேபாளத்தின் வடகிழக்கில் யாலுங் ரி மலைச்சிகரம் உள்ளது. 6 ஆயிரத்து 920 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் மற்றும் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் கொண்ட ஒரு குழு...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு – ரிஷப் பண்ட்க்கு மீண்டும் இடம்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு...

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் வோல்வார்ட்​

மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்​துள்ள நிலை​யில் பேட்​டிங் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​தி​யா​வின் ஸ்மிருதி மந்​த​னா, தென் ஆப்​பிரிக்​கா​வின் லாரா வோல்​வார்ட்​டிடம் முதலிடத்தை இழந்​துள்​ளார். அரை இறுதி...

ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை டயான் லாட் (வயது 89).1950-களில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் லாட், ஹாலிவுட் திரைப்படங்களில் பல வலிமையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான, `சைனா டவுன்', `கோஸ் ஆப்...

சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் – தயாரிப்பாளர் கமல்ஹாசன் அறிவிப்பு

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குகிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி - ரஜினி காம்போ இணைகிறது. இது...

நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும்: விஷ்ணு விஷால்

  நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்து வெளியான படம் ‘ஆர்யன்’. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் முதல்...

ராசிபலன் – 05.11.2025

மேஷம் பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் சில புதிய வகையான மாற்றம்...

இந்திய மாணவர்களை நிராகரிக்கும் கனடா! ஓகஸ்ட் மாதம் மட்டும் 74 சதவீதம்

கனடாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்திய மாணவர்கள் சமர்ப்பித்த கல்வி அனுமதி (Study Permit) விண்ணப்பங்களில், 74 சதவீதம் ஓகஸ்ட் மாதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக 'ரொய்ட்டர்ஸ்' தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்...

கனடாவில் வலி நிவாரணி மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு

கனடாவில் ஆக்சிகோடைன் (Oxycodone) கலந்த வலி நிவாரணி மருந்துகளின் பற்றாக்குறை அடுத்த ஆண்டுவரை நீடிக்கும் என மருந்தக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதே சமயம், கோடீன் (Codeine) கலந்த மற்றொரு வகை வலி நிவாரணி மருந்துகளின்...

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம் !

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு தங்க மோதிரம் ஒன்றை கண்டெடுத்ததாக சிமோன்...

Latest news

- Advertisement -spot_img