12.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

வத்திக்கானால் கனடாவுக்குத் திருப்பி அளிக்கப்பட்ட பழங்குடி கலைப்பொருட்கள்!

வத்திக்கான் அருங்காட்சியகங்களில் நூறாண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வந்த, கனடாவின் பழங்குடி சமூகங்களுக்குச் சொந்தமான 62 கலைப்பொருட்கள், ,இன்று அந்தநாட்டிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தத் தொல்பொருட்களில் இனுவிட் படகு, வாம்பம் பட்டிகள், போர் ஆயுதங்கள் மற்றும் முகமூடிகள்...

அமெரிக்காவுக்கு வீழ்ச்சி: கனடாவுக்கு பாரிய வளர்ச்சி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் கனடாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கனேடியர்கள் அமெரிக்காவுக்குப் பயணிப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர். இந்தக் 'குளிர் காலம்' காரணமாக, அமெரிக்காவுக்கு...

காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள் ! இன்றைய ராசிபலன் -16.11.2025

மேஷம் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு...

உடல்நலக் குறைவிலிருந்து மீண்டு, வீடு திரும்பினார் ஆளுநர் நாயகம்.

ஆளுநர் நாயகம் Mary Simon வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும், தற்போது வீட்டில் இருக்கும் அவர் முற்றாக குணமடைந்து வருவதாகவும் Rideau Hall செய்திகள் தெரிவிக்கின்றன. 78 வயதான மன்னர் Charles...

NDP தலைவர் பதவி -நிபந்தனைகளை பூர்த்தி செய்ய போட்டி

NDP யின் தலைமை பதவிக்கான மூன்று நிதி திரட்டும் காலக்கெடுக்களில் முதலாவது வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. இதில் சில வேட்பாளர்கள் போட்டியில் நீடிப்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ளனர். British Columbia வின் Campbell...

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வை வழங்குவது உறுதி

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எத்தடை வரினும் நாம் சம்பள உயர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அவர்களுக்குரிய உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எதிராக பிரமாண்ட அறிவிப்புகளை விடுத்த...

சமஷ்டி தீர்வுக்கே தமிழர்கள் ஆணை

புதிய அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடுவோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர் என்று அக்கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

‘மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்’ – கோடீஸ்வரன்

“வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்குள்ள மக்களிடம் கையளித்து, அந்த இடங்களை அங்கீகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவை மக்களிடம் கையளிக்கப்படும்...

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் தீ

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1,500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில்...

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது உக்ரைன் தாக்குதல்

உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பெப்ரவரியில் ரஷ்யா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் இரவோடு இரவாக ரஷ்யாவின் துறைமுக நகரமான நோவோரோஸ்யிஸ்க் மீது உக்ரைன்...

Latest news

- Advertisement -spot_img