நுகேகொடையில் எதிர்க்கட்சி கூட்டம் நடந்த இடத்தில் நிகழ்வு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மின்சாரம் தடைபட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த மின்சார தடை முன் திட்டமிடல் இல்லாததால் ஏற்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு...
கூட்டு எதிரணியினரின் அடுத்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ அழைப்பு விடுத்தார்.
நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த...
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% பங்களித்து மற்றும் 45 இலட்சம் மக்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுத் தருபவர்களாக 11 இலட்சத்துக்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் காணப்படுகின்றனர். ஆனால்...
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, சபாநாயகரிடம் இன்று முறையிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பியே இவ்விடயத்தை அர்ச்சுனா...
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவம்பர் 23 ஆம் திகதிவரை ஜி 20 நாட்டு...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான சந்திப்பின்போது நகரத்தின் பொருளாதார நெருக்கடி குறித்து பேசப்போவதாகவும், நியூயார்க்கர்களுக்கு ஆதரவாகப் பேச இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோரான் மம்தானி கூறினார்.
நியூயார்க்...
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர்...
இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித்...
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே,...