14.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

கதாநாயகனாகும் பிரபல இசையமைப்பாளர்

தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் நிவாஸ் கே பிரசன்னா. இவர் இசையமைப்பில் உருவான தெகிடி, சேதுபதி உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்புடனே இருக்கின்றன. ‘பைசன்’ படத்தில் இடம்பெற்றிருந்த தென்னாட்டு...

ஹிருது ஹாருணின் “டெக்ஸாஸ் டைகர்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

‘பேமிலி படம்’ படத்தை இயக்கிய செல்வகுமார் திருமாறன், அடுத்து இயக்கும் படம், ‘டெக்ஸாஸ் டைகர்’. இதில், ஹிருது ஹாருண் நாயகனாக நடிக்கிறார். யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் சுஜித், பாலாஜிகுமார், பாரதிகுமார், செல்வகுமார்...

தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது – ஹரிஷ் கல்யாண்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பின் படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கி தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ மற்றும் ‘லப்பர்...

“பராசக்தி” படத்தின் “ரத்னமாலா” பாடல் வெளியானது

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி...

நினைத்து பாராத ஒரு நல்ல செய்தி வந்தடையும் -ராசிபலன் (25.11.2025)

மேஷம் பெண்களுக்கு உஷ்ண பாதிப்பு ஏற்படும். குளிர்ந்த பொருட்களை உட்கொள்ளுதல் நன்மை தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. தேக ஆரோக்கியத்தில்...

இந்தியாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்தும் கனடா!

கனடா மற்றும் இந்திய பிரதமர்கள் புதிய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளனர். பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு சமூக ஊடகப் பதிவில் இந்தச்...

உலகளாவிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பது குறித்து G7 கவனம்!

கனடா மற்றும் ஏனைய ஏழு நாடுகளின் குழுவைச் சேர்ந்த உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தீவிரமாக எதிர்த்துப் போராடுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர். ஓட்டாவாவில் இரண்டு நாள் கூட்டத்தை முடித்த...

தொழில் அமைச்சர் ஆசியாவிற்கு விஜயம்!

கனடாவின் தொழில் அமைச்சர் மெலனி ஜோலி, ஐந்து நாள் ஆசியப் விஜயத்தை தொடங்கியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் ஈர்ப்பதற்கான முயற்சியின் பகுதியாக இந்த விஜயம் அமைந்துள்ளது. இந்தப் பயணத்தின் போது,...

பொலிஸ் அதிகாரி மீது பாரதூரன குற்றச்சாட்டு!

கனடாவின் டொரொண்டோவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. குறித்த பொலிஸ் அதிகாரி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை தாக்குதல், துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பயமுறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மே...

தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும் – இன்றைய ராசிபலன் – 24.11.2025

மேஷம் உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். அனுசரிப்பது நல்லது. மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம்....

Latest news

- Advertisement -spot_img