12.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

2025 ஆம் ஆண்டின் அரச வரி வருமானம் 4000 பில்லியன்

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி ?

‘டித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றிய பின்னர், அக்காணிகளை மீண்டும்...

ட்ரம்ப்பின் ‘கோல்டு கார்டு’ விசா திட்டத்துக்கு எதிர்ப்பு:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த புதன் கிழமை அறிமுகப்படுத்திய கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி கலிஃபோர்னியா, நியூயார்க் உள்பட 20 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்கள், திறன்மிகு...

மருத்துவமனை மீது மியான்மர் ராணுவம் தாக்குதல்: 34 நோயாளிகள் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்

மி​யான்​மர் ராணுவம் நடத்​திய வான்​வழி தாக்​குதலில் பொது மருத்​து​வ​மனை தரைமட்​ட​மானது. இதில் 34 நோயாளி​கள், மருத்​துவ ஊழியர்​கள் உயி​ரிழந்​தனர். 80-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். மியான்​மரில் ராணுவ ஆட்சி நடை​பெறுகிறது. அந்த நாட்​டின் ராணுவ...

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் – ட்ரம்ப்பின் சமாதானம் என்னவாயிற்று?

அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை கம்போடியா மீதான தாக்குதல் தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் தெரிவித்துள்ளார். இவ்விரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்...

அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி கைது

2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து...

ஜேக்கப் டஃபி, மைக்​கேல் ரே அசத்தல் பந்து வீச்சு: நியூஸிலாந்து அணி அபார வெற்றி

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட்...

ஊழல் குற்றச்சாட்டு: அசாம் கிரிக்கெட் வீரர்கள் 4 பேர் இடைநீக்கம்

சையத் முஷ்தாக் அலி டிராபி 2025 போட்டிகளில் ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நான்கு வீரர்களை இடைநீக்கம் செய்துள்ளது அசாம் கிரிக்கெட் சங்கம். அமித் சின்ஹா, இஷான் அகமது, அமன் திரிபாதி...

நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி...

திருப்பதி ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசனம் செய்த ரஜினிகாந்த்

திருப்பதி ஏழுமலையானை இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை நேற்று அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில் நேற்று மாலை ரஜினிகாந்த்...

Latest news

- Advertisement -spot_img