15.5 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

ரி20 உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு வைரமோதிரம்

இந்திய கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் பி.சி.சி.ஐயின் நாமன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு...

பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்துக்கு மீண்டும் தடை விதித்த FIFA

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்தின் (PFF) அங்கத்துவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது (FIFA)  தடை விதிப்பது இது மூன்றாவது முறையாகும். சர்வதேச கால்பந்து அளவுகோல்களின்படி...

அமெரிக்காவில் ரொனால்டோவிற்கு சிலை வைத்த ரசிகர்கள்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 12 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது. போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர்...

சம்பியன்ஸ் கிண்ண நடுவர்கள் குழாமில் இரு இலங்கையர்கள்

ஒன்பதாவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் தொடருக்கான நடுவர்கள் குழாம் ஐ.சி.சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 கள நடுவர்கள் மற்றும் 3 போட்டி மத்தியஸ்தர்கள் இடம்...

257 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி – ஆஸி.யின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான இந்த போட்டியல் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடிப்பெடுத்தாட...

சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – பி.சி.சி.ஐ. அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை பி.சி.சி.ஐ வழங்கவுள்ளது. இந்திய அணிக்காக டெஸ்ட்டில் 200 போட்டிகளும் ஒருநாளில் 463 போட்டிகளிலும் ஒரு ரி20 போட்டிகளிலும் விளையாடி அதிக...

100வது டெஸ்டுடன் விடைகொடுக்கும் திமுத்திற்கு வெற்றியை பரிசளிக்குமா இலங்கை?

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும், தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று (06) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. இலங்கைக்கு...

“என்னை விட சிறந்தவர்களை நான் பார்த்ததில்லை” – பிறந்தநாளில் ரொனால்டோ பெருமிதம்

சர்வதேச கால்பந்து அரங்கில் முன்னணி வீரராக வலம் வரும் போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று தனது 40 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். ரொனால்டோவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற...

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் மார்கஸ்

அவுஸ்ரெலியா கிரிக்கெட் அணியின் வீரரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், தொடர்ச்சியாக ரி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாவும் அறிவித்துள்ளார். இதையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆவுஸ்திரேலிய அணியில் ஸ்டோய்னிஸ்-க்கு பதில்...

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகிய பும்ரா

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 6ஆம் திகதி ஆரம்பாகவுள்ளது. ஒருநாள் போட்டிகள் முறையே நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து...

Latest news