8 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

டென்னிஸ் வீராங்கனையைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மகளின் வருமானத்தை நம்பி வாழ்வதாக கிராமத்தினர் கேலி செய்ததால், டென்னிஸ் வீராங்கனையை சொந்த தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் செக்டார் 57 நகரைச் சேர்ந்தவர்...

ஒத்திவைக்கப்படவிருக்கும் BPL போட்டிகள்!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரின் புதிய பருவத்திற்கான போட்டிகள் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. BPL T20 தொடரின் புதிய பருவத்திற்கான (2026) போட்டிகள் இந்த ஆண்டின் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டின் ஜனவரி...

விம்பிள்டனில் வரலாறு படைத்த துருக்கிய வீராங்கனை

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக பங்கேற்ற துருக்கி வீராங்கனை ஜெய்னெப் சொன்மெஸ் (23 வயது) 2ஆவது சுற்றில் சீன வீராங்கனை ஜிங்யு வாங்கை 7-5, 7-5 என நேர் செட்களில் வென்றார். இந்த வெற்றியின்...

ஒருநாள் தரவரிசையில் குசல் மெண்டிஸ் முன்னேற்றம்!

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் முதல் தடவையாக 10 இ;டங்களுக்குள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல, இலங்கை அணியின்...

இலங்கையில் மீண்டும் ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர்!

2027 ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமத்தை இரண்டாவது தடவையாக இலங்கை பெற்றுள்ளது. அண்மையில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் இந்தத்...

இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் ஆகஸ்டில்!

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை மற்றும் இந்தியா இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக நியூஸ்வயர் இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட்...

​விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்டி: அரை இறு​தி​யில் அரினா சபலெங்கா

விம்​பிள்​டன்: விம்​பிள்​டன் டென்​னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலெங்கா அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். லண்​டனில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில்...

யு-19 தொடரில் வரலாறு படைத்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி!

இங்கிலாந்து U-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா U-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமாகத் திகழ்ந்தார். சூர்யவன்ஷி இந்தத்...

பீட்ரைஸ் உலக சாதனை!

யுஜின்: அமெரிக்காவின் யுஜின் நகரில் ப்ரீஃபோன்டைன் கிளாசிக் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் பீட்ரைஸ் பந்தய தூரத்தை 13 நிமிடங்கள் 58.06 விநாடிகளில்...

உலக குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்றார் சாக்‌ஷி!

அஸ்தானா: உலக குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரெஸை எதிர்த்து...

Latest news