இலங்கை கிரிக்கெட் சபையானது ‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலியின்...
இலங்கை அணிக்கு எதிரான இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவரான பட் கமின்ஸ்க்கு ஓய்வு வழங்கப்பட அவருக்கு பதிலாக நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான ஸ்டீவன் ஸ்மித் தலைவராக...
ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மியாமியில் தனது முன்னாள் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் சக வீரர்களான லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸுடன் மீள இணைவது சுவாரஸ்யத்துக்குரிய விடயமென பிரேஸிலின்...
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் அணித்தலைவரான சண் ஹெயுங்க்-மின் குறைந்தது எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரையிலாவது கழகத்தில் தொடரவுள்ளார்.
டொட்டென்ஹாமுடனான முன்களவீரரான சண்ணின் ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்ற நிலையில்...
எதிர்வரும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து விளையாடக்கூடாது என்று பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அந்நாட்டின் ஆளும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோனியா அன்டோனியாசியால் தயாரிக்கப்பட்ட...
சிட்னியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் விராட் கோஹ்லி ஆஸி. அணியையும் ஸ்டீவ் ஸ்மித்தையும் கிண்டலடிக்கும் வகையில் தன்னிடம் சேண்ட் பேப்பர் (பந்தை சேதமடைய பயன்படும் மட்டை) இல்லை என்று...
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ரைய்லி ஒபெல்காவை வீழ்த்திய செக்குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
புகழ்பெற்ற பிரிஸ்பேன்...
இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான் வெய்ன் ரூனி, செவ்வாய்க்கிழமை பிளைமவுத் ஆர்கைலால் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அவரது பயிற்சியாளர் வாழ்க்கை பாழடைந்து வருவதாகத் தெரிகிறது.
ரூனி கோடையில் கையெழுத்திட்ட மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின் ஏழு மாதங்களுக்குப்...
அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சம்பியன்ஷிப்பில் முதல்முறையாக இருவர் சம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.
போட்டியின் முக்கிய கட்டமான நொக்அவுட் சுற்றில் வென்ற ரஷ்யாவின் இயன் நெபோம்னியச்சி, நோர்வேயின் கார்ல்சென் இருவரும் இறுதிச் சுற்றில்...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவில்லை எனவும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 5ஆவது டெஸ்;;ட் போட்டியில் அணியின் நலன் கருதி விலகுவதற்கு தீர்மானித்ததாக இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா...