19.5 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

பின்லாந்து உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் யுபுன் அபேகோன் வெற்றி

பின்லாந்தில் இடம்பெறும் டெம்பியர் இன்டோர் மீட்டிங் (Tampere Indoor Meeting) உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 60 மீட்டர் ஓட்டத்தில் யுபுன் அபேகோன் 6.66 வினாடிகளில் ஓடி முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்றார். இப்போட்டியில்...

சகல விக்கெட்டுக்களையும் இழந்தது அவுஸ்திரேலிய அணி

இலங்கை அணிக்கும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சற்றுமுன்னர் சகல...

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவிற்கு நெற்றியில் பலத்த காயம்

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான ரச்சின் ரவீந்திராவிற்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த நிலையில்...

ஆடம் கில்கிறிஸ்டின் சாதனை முறியடிப்பு!

அவுஸ்திரேலியா - இலங்கை இடையேயான 2- ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 257 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அவுஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 414 ஓட்டங்களை குவித்தது. 156...

36 ஆவது சதத்தை பதிவு செய்தார் ஸ்மித்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இன்று  தனது 36 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின்...

ரி20 உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு வைரமோதிரம்

இந்திய கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் பி.சி.சி.ஐயின் நாமன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு...

பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்துக்கு மீண்டும் தடை விதித்த FIFA

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்தின் (PFF) அங்கத்துவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது (FIFA)  தடை விதிப்பது இது மூன்றாவது முறையாகும். சர்வதேச கால்பந்து அளவுகோல்களின்படி...

அமெரிக்காவில் ரொனால்டோவிற்கு சிலை வைத்த ரசிகர்கள்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 12 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது. போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர்...

சம்பியன்ஸ் கிண்ண நடுவர்கள் குழாமில் இரு இலங்கையர்கள்

ஒன்பதாவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் தொடருக்கான நடுவர்கள் குழாம் ஐ.சி.சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 கள நடுவர்கள் மற்றும் 3 போட்டி மத்தியஸ்தர்கள் இடம்...

257 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி – ஆஸி.யின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான இந்த போட்டியல் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடிப்பெடுத்தாட...

Latest news