16.4 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

ரோஹித் சர்மாவின் உடல் பருமன் குறித்து வெளியான பதிவால் சர்ச்சை!

இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மாவின் உடல் பருமன் குறித்து வெளியான பதிவால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், இந்திய அணித்...

முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இலங்கை ஏ அணி

இலங்கை ஏ கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அயர்லாந்து ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் ஏப்ரல் மாத இறுதியில்...

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிச் சுற்று இன்று ஆரம்பம் முதல் ஆட்டத்தில் இந்தியா – ஆஸி. மோதல்

9வது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்று இன்று (04) ஆரம்பமாகிறது. அதன் படி இன்று டுபாயில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை...

இதுவொன்றும் எங்கள் சொந்த மைதானம் கிடையாது – ரோகித் சர்மா பதிலடி

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகளைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுந்தன. சம்பியன்ஸ் கிண்ண தொடரை பாகிஸ்தான் நடத்தியிருந்தாலும், பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய...

ரொக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் பிரக்ஞானந்தவின் முதல் வெற்றி

ரொக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் 3...

தடையால் விருதுக்கான போட்டியிலிருந்து விலகிய உலகின் முதல்நிலை வீரர்

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான ஜானிக் சின்னர் லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பானது லாரியஸ் விருதுக்கான போட்டியாளர்கள் பெயர்களை, சர்வதேச அளவில் விளையாட்டுத் துறை...

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – இங்கிலாந்து வீரர்கள் முன்னிலை

2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் குழு நிலை போட்டிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன. குழுநிலை போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை நடந்து...

ஐபிஎல் 2025 – கொல்கத்தா அணியின் தலைவராக ரஹானே நியமிப்பு

2025 இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் தலைவராக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், துணை தலைவராக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அணியின் தலைமை...

துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இன்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மாட்டியோ பெரெட்டேனி...

தோல்விக்கு என்ன காரணம் சொல்ல விரும்பவில்லை!

சாம்பின்ஸ் டிராபி 2025 தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தழுவியது. வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. சொந்த...

Latest news