2.7 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

கிரிக்கெட் பந்தின் சுற்றளவை அறிய உதவும் ரிங் கேஜ் கருவி!

பொது​வாக கிரிக்​கெட் போட்டி தொடங்​கு​வதற்கு முன்​ன​தாக நடு​வர்​கள் போட்​டிக்கு பயன்​படுத்​தும் பந்​தின் எடை, வடிவம் மற்​றும் பந்​தின் தன்மை ஆகிய​வற்றை சோதித்து பார்ப்​பார்​கள். அனைத்​தும் விதி​முறை​களின்​படி சரி​யாக இருந்​தால் மட்​டுமே அந்த பந்தை...

உலகக் கோப்பை தொடருக்கு எகிப்து அணி தகுதி!

2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் நேற்று முன்தினம் இரவு மொராக்கோவில் நடைபெற்ற ஆட்டத்தில் எகிப்பது - ஜிபூட்டி அணிகள் மோதின. இதில் எகிப்து 3-0 என்ற...

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில்...

ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் வண்ண சீருடை: மாற்றத்துக்கு காரணமான கெர்ரி பேக்கர்

கிரிக்​கெட்​டில் ஆரம்ப காலங்​களில் வெள்ளை நிற உடைகளில்​தான் வீரர்​கள் விளை​யாடி​னார்​கள். ஆனால் தற்​போது ஒரு​நாள் கிரிக்​கெட் மற்​றும் டி20 போட்​டிகளில் வண்ண சீருடைகளில் விளை​யாடு​கிறார்​கள். இந்த மாற்​றத்​துக்கு பின்​னர் பெரிய கதை​யும், போராட்​ட​மும்...

ஆஸ்திரேலியாவுக்கு கடும் பின்னடைவு: ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகம்

பென் ஸ்டோக்ஸ் தலை​மையி​லான இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து பாரம்​பரிய​மான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்​பர் 21-ம்...

கால்பந்து உலகின் முதல் பில்லியனரானார் ரொனால்டோ!

போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என...

2ஆவது ஆப்பிரிக்க நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி!

உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம்...

தோனிக்கு ட்ரோன் பைலட் உரிமம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் மகேந்திர சிங் தோனி அதிகாரப்பூர்வமாக ட்ரோன் பைலட் உரிமம் பெற்று அசத்தியுள்ளார். தோனி தனது சமூக வலைதள பதிவில் இதை அறிவித்துள்ளார். சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற...

சீனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவா, செக்...

மகளிர் உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் 7வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா , நியூசிலாந்து மோதி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது....

Latest news