2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட 15 பேர் கொண்ட ஆசிய ரக்பி தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக ஆசிய ரக்பி சம்மேளனம் இன்று (24) மாலை அறிவித்துள்ளது.
சுமார் 26...
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.’பிளேட்’...
சர்வதேச உதைபந்து பேரவையின் ஆடவர் அணிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் நடப்பு சம்பியன் ஆர்ஜென்டீனா இரண்டாமிடம் வகிக்க, ஸ்பெயின் முதலிடத்தில் இந்த ஆண்டினை முடிக்கிறது.
முதல் 10 அணிகளில் எந்த...
சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற சாம்பியன் ஜார்கண்ட் அணியின் எழுச்சியின் பின்னணியில் தல தோனியின் பங்களிப்பு அபரிமிதமானது என்று ஜார்கண்ட் கிரிக்கெட் நிர்வாகிகள் விதந்தோதியுள்ளனர்.
சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றதற்காக ஜார்கண்ட்...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராகவும், மூலோபாய திட்டமிடல் பயிற்சியாளராகவும் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் குழாம் இன்று (20) பிற்பகல் அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப...
ரி20 உலகக் கிண்ணம் முடியும் வரை இலங்கை அணியின் (ரி20) தலைவராக தசுன் ஷானக்க செயற்படுவார் எனவும் இலங்கையிலும் இந்தியாவிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு அதி...
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் தேசிய அணியின் தலைவராக தசூன் ஷானக்க செயற்படுவார் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைத் தேர்வாளர் பிரமோத்ய விக்ரமசிங்க நேற்று (18) உறுதிபடுத்தினார்.
உலகக்...
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்க இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி இரவு ஏழு மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஐந்துப் போட்டிகள்...
நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக...