-0.5 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 11 விக்கெட்டுகள் – தமிழக வீரர் முத்துசாமி அசத்தல்!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது...

ஜப்பான் ஓபனில் ஜோஷ்னா சாம்பியன்!

ஜப்பானின் யோஹமா நகரில் ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 117-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, போட்டித் தரவரிசையில்...

பிபா உலகக் கோப்பைக்கு கானா அணி தகுதி!

2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு 5-வது ஆப்​பிரிக்க அணி​யாக கானா தகுதி பெற்​றுள்​ளது. 2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி...

உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில்...

சர்வதேச கால்பந்து போட்டியில் அதிவேகமாக 50 கோல்: சாதனை படைத்த நார்வே வீரர்

48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர...

இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்!

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான...

சுழற்​று​வ​தில் சூரர்: 5 விக்கெட் வீழ்த்தி குல்தீப் அபாரம்!

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் குல்​தீப் யாதவ் 5 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். இது​வரை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ராக 4 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள அவர்...

மகளிர் உலகக் கிண்ணம்; இந்​தியா-அவுஸ்​திரேலியா போட்டி இன்று

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கிண்ண தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் இந்​தியா - அவுஸ்​திரேலியா அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய...

கோலியின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 2025-ம் ஆண்டில் ஷுப்மன் கில் 5...

பானுக ராஜபக்ச, தனஞ்சய டி சில்வா ஆகியோர் இலங்கை அணியில் இணைவு

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கையின் முதற்கட்ட அணியில் துடுப்பாட்ட வீரர்களான பானுக ராஜபக்ச மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2026 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கிண்ணத்துக்கு...

Latest news