நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த ஆட்டம் நடைபெற்றது....
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான அந்தோனி கிறீஸ்மன் ஐக்கிய அமெரிக்காவுக்கு செல்வாரெனக் கூறப்பட்ட நிலையில், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் அத்லெட்டிகோவுடனான தனது ஒப்பந்தத்தை...
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான முனாப் பட்டேலுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண்ஜேட்லி...
கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் கிளாஸன் செய்த பிழையால் அந்த அணியின் பந்துவீச்சாளர் ஜீஷன் வீசிய பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த டெலிவரியில்...
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முகாமையாளராக கார்லோ அன்சிலோட்டியை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்னாள் முகாமையாளர் ஜுர்ஜன் க்ளொப் பிரதியிடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
அன்சிலோட்டியின் மட்ரிட்டுடனான...
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செளதாம்டனின் கோல் காப்பாளரான ஆரோன் றம்ஸ்டேலைக் கைச்சாத்திடுவது குறித்து இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆராய்வதாகக் கூறப்படுகிறது.
யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் அன்ட்ரே ஒனானாவின்...
ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் வணிக நலன்களின் உத்திகள் சூப்பர் ஸ்டார் வீரர்களின் வர்த்தக நலன்கள் ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்கள், அணி உரிமையளர்களின் கணக்கீடுகளுக்குட்பட்டே வெற்றி, தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், அப்படியும் சில போட்டிகள் உண்மையான...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சிக் காலத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் சில பல அதிரடி முடிவுகளை எடுத்தனர். அதில் சில முடிவுகள் வரவேற்பை அளித்தாலும் சில முடிவுகள் உண்மையில் அராஜகமானவையாக...
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் முழங்கை பகுதியில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக விலகியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். அவருக்கு மாற்றாக அந்த அணியில் 17 வயது...
ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது....