16.1 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

ஊக்கமருந்து சர்ச்சையில் இருந்து விடுபட்ட யசோரா திபஸ்!

பிரான்ஸை சேர்ந்த 33 வயது வாள்வீச்சு வீராங்கனையான யசோரா திபஸ் ஊக்கமருந்து சர்ச்சையில் இருந்து விடுதலையாகியுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில், தடைசெய்யப்பட்ட தசையை வளர்க்கும் ‘ஆஸ்டரின்’ என்பதை, யசோரா...

ஜூலியன் வுட்டின் உதவியை நாடிய இலங்கை கிரிக்கட் சபை

ஒருநாள் மற்றும் குறிப்பாக T20I சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்குத் தேவையான வேகமான ஓட்டக் குவிப்புக்குத் (பவர்-ஹிட்டிங்) திறன்களை வளர்க்;கும் நோக்கில் நிபுணத்துவ அறிவு கொண்ட பயிற்சியாளரான ஜூலியன் வுட்டின் பயிற்சிகளை பெற...

எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் புகைப்படம்!

உலகப் புகழ் பெற்ற லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்திலுள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் கிரிக்கெட்டில் சாதனைப் படைக்கும் வீரர்கள் பெயர், பெயர்ப் பலகையில் பொறிக்கப்படும். கிரிக்கெட் சாதனைப் படைத்தவர்கள் படங்கள் இங்கு இடம் பெற்றிருக்கும். இந்த...

5 பந்தில் 5 விக்கெட் – அயர்லாந்து வீரர் சாதனை!

அயர்லாந்தில் உள்ளூர் ரி20 போட்டியில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த் – வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் எடுத்த...

டென்னிஸ் வீராங்கனையைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மகளின் வருமானத்தை நம்பி வாழ்வதாக கிராமத்தினர் கேலி செய்ததால், டென்னிஸ் வீராங்கனையை சொந்த தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் செக்டார் 57 நகரைச் சேர்ந்தவர்...

ஒத்திவைக்கப்படவிருக்கும் BPL போட்டிகள்!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரின் புதிய பருவத்திற்கான போட்டிகள் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. BPL T20 தொடரின் புதிய பருவத்திற்கான (2026) போட்டிகள் இந்த ஆண்டின் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டின் ஜனவரி...

விம்பிள்டனில் வரலாறு படைத்த துருக்கிய வீராங்கனை

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக பங்கேற்ற துருக்கி வீராங்கனை ஜெய்னெப் சொன்மெஸ் (23 வயது) 2ஆவது சுற்றில் சீன வீராங்கனை ஜிங்யு வாங்கை 7-5, 7-5 என நேர் செட்களில் வென்றார். இந்த வெற்றியின்...

ஒருநாள் தரவரிசையில் குசல் மெண்டிஸ் முன்னேற்றம்!

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் முதல் தடவையாக 10 இ;டங்களுக்குள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல, இலங்கை அணியின்...

இலங்கையில் மீண்டும் ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர்!

2027 ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமத்தை இரண்டாவது தடவையாக இலங்கை பெற்றுள்ளது. அண்மையில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் இந்தத்...

இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் ஆகஸ்டில்!

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை மற்றும் இந்தியா இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக நியூஸ்வயர் இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட்...

Latest news