13.8 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

இலங்கை அணியின் வெற்றி குறித்து பேசுங்கள்;விளையாட்டு துறை அமைச்சர்

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து இன்னும் அளவிடப்பட்ட எதிர்வினைக்கு அழைப்பு விடுத்த விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, சமீபத்திய தொடர் தோல்வியைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியைப்...

மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு

பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் இடம் பெறுவதற்காக தற்போதுள்ள வீரர்கள் தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு இந்தியத்...

4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் யோசனை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து...

தொடரைக் கைப்பற்றியது பங்களாதேஷ்!

இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியை பங்களாதேஷும் வென்றிருந்த நிலையில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில்...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அன்ட்ரே ரஸ்ஸல்!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டின் புகழ்பெற்ற சகலதுறை வீரர் அன்ட்ரே ரஸ்ஸல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்ததாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட...

கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து பிரக்ஞானந்தா சாதனை!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் (ரேபிட்) போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் முதல்நிலை செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை நான்காவது சுற்றில்...

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் காங் மின் யுக்-கி டோங்...

ஜாக் கிராலியிடம் ஷுப்மன் கில் போட்ட சண்டைதான் இங்கிலாந்தை உசுப்பிவிட்டது

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஜாக் கிராலி 2-வது ஓவரை இந்தியா வீசிவிடக்கூடாது என்பதற்காக தாமதப்படுத்திக் கொண்டிருந்தார், இதனால் கோபமடைந்த ஷுப்மன் கில் கிராலியுடன் சண்டையிட்டார், ஒட்டுமொத்த அணியும்...

யாழ். புசாந்தனுக்கு வெள்ளிப்பதக்கம்!

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய – ஆப்பிரிக்கா – பசுபிக் பவர்லிப்டிங் மற்றும் பென்ச் பிரஸ் சம்பியன்ஷிப்பில் யாழ். சாவக்கச்சேரியை சேர்ந்த சற்குனராஜா புசாந்தன் தேசிய சாதனையை நிலைநாட்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். ஆடவருக்கான 120+ கிலோகிராம்...

‘சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது’ – இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கருத்து!

இங்கிலாந்து அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய வீரர் சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது என அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறியுள்ளார். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின்...

Latest news