சமீபத்தில், அமெரிக்காவில் 100 வயதான பெர்னி லிட்மேன் மற்றும் 102 வயதான மார்ஜோரி பிடர்மேன் திருமணம் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தனர். இந்த தம்பதியினர் 202 வயது மற்றும் 271 நாட்கள்...
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜய்கா நிறுவனத்தின் பங்கேற்புடன் வழங்கப்பட்ட உதவிப்...
இதன்படி, அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம்...
வியட்நாமில், குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்ற சமூக அழுத்தத்தை பெண்கள் சமாளிக்க புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். திருமணத்துக்கான அழுத்தத்தை எதிர்கொண்டு, இளம் பெண்கள் தங்களுக்குப் பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக்...
கனடாவின் ரொறன்ரோ நகரில் தொலைபேசி வழியான மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடியில் ஈடுபடும் நபர்கள், போலிஸ் உத்தியோகத்தர்களைப் போல ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும் ஏற்படுத்தி, மக்களின் தனிப்பட்ட தகவல்களை...
தமது கல்வித் தகமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அசோக ரன்வல பட்டப்படிப்பை முடித்திருந்தால் நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்...
கொழும்பு கோட்டை மத்திய வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள பிரதான ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தினால் காயமடைந்த வெளிநாட்டு பிரஜைகள் மூவர் உட்பட 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் நான்கு பொலிஸ்...
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட பெருந்தொகையான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் நான்கு மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோவின் வாட்டர் லூ தொகுதியிலேயே இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம்...
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக மற்றும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றில் முன் வைத்துள்ளார்.
கூட்டணி...
வவுனியா பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவர், பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து...