தலைமன்னாரில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த சந்தேக நபர், 6 மாதங்களின் பிறகு கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி...
கனடிய பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது கனடிய மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக செயல்படுகிறார்கள்.
ப்ரீலாண்ட், பதவி ராஜினாமாவுக்கு தொடர்பான கடிதம் ஒன்றை வெளியிட்டு,...
மத்திய அரசின் புதிய தீர்மானத்தின் அடிப்படையில், பண்டிகை காலத்தில் மக்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் இருந்து, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் (பெப்ரவரி 15ஆம் தேதி வரை) இந்த வரி விடுமுறை...
கனடாவில் சமீபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலியான நிலையில், அவை பயங்கரமான துயர சம்பவங்கள் என இந்தியா விமர்சித்துள்ளது.
மேலும் அந்த சம்பவங்களின் பின்னணி குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கனடா அரசை...
இஸ்ரேலுக்கு சென்றிருந்த 17 இலங்கை நாட்டவர்கள், அவர்களது வேலை ஒப்பந்தங்களை மீறிய நிலையில், நாடு கடத்தப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்படுபவர்கள், விவசாய வேலைகளுக்கான விசாக்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர்.
எனினும்...
கனடாவின் ரொறன்டோவில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நால்வருக்கு எதிராகவும் ஆயுத பயன்பாடு தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளும்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவிவந்த எலிக் காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 11...
மைத்துனரின் காதல் கோரிக்கையை நிராகரித்ததால், கொல்கத்தாவில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பம் பதிவாகியுள்ளது.
மேலும் பெண்ணின் உடலிலிருந்து தலையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவின் ரீஜண்ட்...
அடுத்த வருடம் 30 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடம் 20 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக...
ஒன்றாறியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடக்கு ஒன்றாறியோவின் டெமிஷ்காமின் பகுதிகள் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் 65 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் ரொறன்டோ போலீசார் விசாரணைகளை...