கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையம் எதிர்வரும் பணிப்பொழிவு காலத்திற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பணி மற்றும் பனிப்புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு...
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது.
இதன்படி கட்சியின் தலைவரும் மாகாண முதல்வருமான டீம் ஹுஸ்டன் இரண்டாம் தடவையாகவும் முதல்வராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.
டீம் ஹுஸ்டன்...
கனடாவின் மாகாண முதல்வர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் அவசர சந்திப்பு ஒன்றை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக இந்த சந்திப்பினை நடத்த வேண்டும்...
கனடாவின் ஸ்காப்ரோ - Markham Road and McNicoll சந்தியில் அமைந்துள்ள Majestic City தமிழ் வர்த்தகத் தொகுதியில் உள்ள கடையொன்றில் கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தச்ச...
கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய அமெரிக்காவின் மூன்று முக்கிய வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதாக உறுதியளித்து,...
கனடாவின் மாகாணங்களில் ஒன்றான நோவா ஸ்கோஷியாவில் இன்றைய தினம் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மாகாணத்தில் கடந்த நான்கு வாரங்களாக பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டாம் தடவை முதல்வர் பதவியை பெறும் நோக்கில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின்...
கனடாவில் மற்றுமொரு கோர விபத்து இடம்பெற்றுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் கெனோராவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெனோராவின் 17ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த...
கனடாவில் மாட்டு இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மளிகை கடைகளில் மாட்டிறச்சியின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு முழுவதும் இவ்வாறு மாட்டு இறைச்சியின் சில்லறை விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு...
டொராண்டோவில் 4 மாத குழந்தையின் மரணம் குறித்து தாய்க்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
டொராண்டோவில் கடந்த வாரம் உயிரிழந்த நான்கு மாத குழந்தையின் மரணம் தொடர்பாக, 30 வயதான தாய்க்கு...
26 வயது பெண் ஒருவர் தனது பயணப் பொதியில் சுமார் 62 கிலோ கஞ்சா கடத்த முயன்றதாக ரோயல் கனேடிய மவுண்டட் பொலிசார் (RCMP) அறிவித்துள்ளனர். இதன் மதிப்பு 2,48,000 கனடிய டொலர்கள்...