டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலின் போது, கனேடிய தூதரக ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் இஸ்ரேல் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டதாகவும் வெளியுறவு...
நாடளாவிய டொலொராமா Dollarama விற்பனை நிலையத்தில் செய்யப்பட்ட ஒரேகெயார் பேபி பிரஸ் Oracare Baby Brush எனும் சிறுவர் பற்தூரிகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுகாதார திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த...
கனடாவின் வெவ்வேறு பகுதிகளில் மூன்று நபர்களை கொலை செய்த பெண்னொருவரை விசாரணைக்கு உட்படுத்த தயார்படுத்துமாறு
கனடாவின் ரொரன்றோவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி, Trinh Thi Vu (66) என்னும் பெண்...
கனடாவின் லாப்ரடோர் கடற்கரை பகுதியில் கருப்பு நிறத்தில் பனிப்பாறை ஒன்று தென்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் அரிதாக பார்க்கப்படும் இந்த பனிப்பாறை, வெளியில் வருவது உலக அழிவுக்கான எச்சரிக்கையாக கூட இருக்கலாம் என்று...
இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு Brampton இல் உள்ள ஒரு இந்து கோவிலில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தப்பட்டது.
வியாழக்கிழமை, வடமேற்கு இந்திய நகரமான அகமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி...
இந்திய பிரதமர் மோடி நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அரசு முறை பயணமாக கனடா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
கனடாவில் ஜூன் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறும் ஜி...
அடுத்த வாரம் அல்பர்டாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்த அழைப்பை இரத்து செய்யுமாறு கனடாவின் உலக சீக்கிய அமைப்பு மற்றும் கனடாவின் சீக்கிய...
வியாழக்கிழமை விபத்துக்குள்ளான இந்தியா விமானத்தில் இருந்ததாக நம்பப்படும் கனேடியரான Mississauga ஐ சேர்ந்த பல் மருத்துவர் நிராலி சரேஷ்குமார் படடேல் என அவரது கணவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
லண்டனுக்கு சென்ற விமானம் வியாழக்கிழமை வடமேற்கு இந்திய...
கனடாவில் வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அல்பேர்டா மாகாணத்தில் உள்ள ப்ரூக்ஸ் நகரைச் சேர்ந்த லெஸ்லி சாண்ட் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் பல்வேறு அரசு நிவாரணங்களை...
ஒன்ராறியோவில் உள்ள கலிடன் பகுதியில் வியாழன்று மாலை இடம்பெற்ற இரு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து மாலை 5 மணிக்கு முன்பாக ஹைவே 9 மற்றும்...