19.9 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவின் Express Entry முறையில் முக்கிய மாற்றம் அறிவிப்பு

கனடாவின் Express Entry முறையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் அமுலுக்கு வரும் இந்த மாற்றத்தின் படி, வேலை வாய்ப்புக்கான கூடுதல் புள்ளிகள் (no extra points for job offers)...

கனடாவுடன் வம்பிழுக்கும் ட்ரம்பின் புதல்வர்!

கனடா தொடர்பில் அண்மை காலமாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தரப்பு பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக அறிவிக்க வேண்டும் என...

கனடிய பிரதமரின் கிறஸ்மஸ் வாழ்த்து

இந்த ஆண்டின் சிறப்பு நேரம் இது. அன்பானவர்களுடன் கூடி, விடுமுறைக் காலத்தைக் கொண்டாடுவதற்கும், உலகில் உள்ள அனைத்து நன்மைகளுக்கும் நன்றி செலுத்துவதற்கும் ஒரு நேரம். "கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, இது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கும்,...

ஸ்காப்ரோவில் தீ விபத்து – ஒருவர் பலி

கனடாவின ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வீடு ஒன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வயோதிப ஆண் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த வீட்டில் இருந்த மற்றுமொரு பெண்...

கனடாவில் 70 ஆண்டுகளாக இயங்கி வந்த விமான நிலையத்திற்கு பூட்டு!

கனடாவில் சுமார் 70 ஆண்டுகள் இயங்கி வந்த விமான நிலையம் ஒன்று மூடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. ஓடு பாதையுடன் கூடிய விமான நிலையமே இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கனடிய இல்லை பகுதியில் இந்த விமான நிலையம்...

கனடியர்கள் கடவுச்சீட்டுக்காக காத்திருப்பு!

கனடாவில் தபால் தொழிற்சங்க போராட்டம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கனடியர்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதில் அசௌகரிங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவரையில் கடவுச்சீட்டு கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கனடியா தபால் பணியாளர்கள் நீண்ட போராட்டம் ஒன்றை...

கனடாவில் அதிஷ்டசாலி நண்பர்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நண்பர்கள் இருவர் லொத்தர் சீட்டிலுப்பில் வெற்றியை பதிவு செய்துள்ளனர். வாங்கூவரைச் சேர்ந்த வேய் ஹிங் யுவென் மற்றும் டாங்க் மீ டேங்க் ஆகியோர் இவ்வாறு பரிசு வென்றுள்ளனர். கடந்த...

கனேடிய நிறுவனங்கள் மீது சீனா அதிரடி நடவடிக்கை!

உய்குர் மற்றும் திபெத் தொடர்பான மனித உரிமைப் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறிப்பிட்டு கனேடிய நிறுவனங்கள் மற்றும் 20 கனேடியர்கள் மீது சீனா சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவித்து,...

Dark webஇல் வீடியோக்களை விற்பதற்காக கனேடிய பெண் செய்த மோசமான செயல்

கனேடிய பெண் ஒருவர், Dark web இல் விற்பதற்காக, விலங்குகளை கொடூரமாகக் காலால் மிதித்துக் கொன்று, அதை வீடியோவாக பதிவு செய்துவந்துள்ளார். வின்னிபெகைச் சேர்ந்த ஐரீன் லிமா என்னும் குறித்த பெண்னொருவரே இவ்வாறு செய்துள்ளார். ஐரீனுடைய...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம் அறிமுகம்

கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "கனடா, பிரான்ஸ், மொழிகள் பேசும் சமூகத்தின் குடியேற்ற வகுப்பு" என்ற புதிய நிரந்தர குடியுரிமை வழிமுறையை, 2023 டிசம்பர் 14 ஆம்...

Latest news