கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து இதனை கொண்டாடும் விதமாக $2 பர்கர்களை வழங்க இருப்பதாக ஹோட்டல் ஒன்று விளம்பரப்படுத்தி உள்ளது.
கனடாவில் கடந்த சில மாதங்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், பிரதமராக 9 ஆண்டுகள் பணியாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறையை தொடங்குவதற்காக கட்சியின் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ள ட்ரூடோ, புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை தனது பணிகளை தொடர்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ பதவி விலகியதை கொண்டாடும் விதமாக லாங்லி பிசி டெய்ரி குயின் (Langley BC Dairy Queen) என்ற ஹோட்டல் $2-க்கு பர்கர்களை வழங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆன்லைனில் பரவும் புகைப்படங்களில் Dairy Queen நிறுவனத்தின் “DQ லோகோ” பொறிக்கப்பட்ட பெரிய பலகையில் "கிரில் & சில் ட்ரூடோ ராஜினாமா சிறப்பு $2 பர்கர்கள்”("Grill &...
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நண்பர் என்று அழைப்பதில் பெருமிதம் கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இருவரும் இப்போது தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராகி வரும் நிலையில் பைடன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின்...
கனடாவில் கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்த முயற்சித்த போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிறு காயத்திற்கு உள்ளானதாகவும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நோர்த்யோர்க் பகுதியில் இந்த சம்பவம்...
கனடாவில் டொரன்டோவில் 13 வயது சிறுவன் ஒருவன் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சிறுவன் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறுவன் ஒரே நாளில் நான்கு கொள்ளை...
அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், கனடாவை சீண்டிக்கொண்டே இருக்கிறார்.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவை, கனடாவின் ஆளுநர் என கேலி செய்த ட்ரம்ப், பொருளாதாரத்தை ஆயுதமாக பயன்படுத்தி கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாகவும் மிரட்டிவருகிறார்.
கனடாவை...
அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் திகதி டொனால் டிரம்ப் பதவி ஏற்கிறார்.
இந்நிலையில் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக கனடா மீது...
அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த அதிகளவான மக்கள் அமெரிக்காவின் 51 ஆம் மாநிலமாக கனடா மாறுவதனை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.
கனடாவினால் அமெரிக்கா...
பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சொந்தக் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கிடையே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.
அதைத்தொடர்ந்து, கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.
விடயம் என்னவென்றால், அடுத்த பிரதமர்...
கனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் ஒட்டாவா...
டொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவையில் டிக்கட் இன்றி பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொறன்ரோவில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் உடல் கமராக்களுடன் அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ரொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவைகளில்...